இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? நடிகை சுகன்யாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

இயக்குனர்  பாரதிராஜா மூலமாக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமான ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுகன்யா. பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த கரகாட்டக்காரன் திரைப்படம் மூலமாக அறிமுகமாக இருந்த சுகன்யாவிற்கு அந்த திரைப்படத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

அதனை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம்தான் புது நெல்லு புது நாத்து 1991 இல் வெளியான இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கு பிறகு அவர் நடித்த சின்ன கவுண்டர் திரைப்படம்தான் பெரிதாக பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது.

படம் முழுக்க கதையை கொண்டு செல்லும் முக்கியமான கதாபாத்திரமாக அதில் சுகன்யாவின் கதாபாத்திரம் இருந்தது. அதன் பிறகு கிராமம் சார்ந்த திரைப்படங்களில் கிராமத்து பெண்ணாக அதிகமாக சுகன்யா நடித்து வந்தார்.

சினிமாவில் கிடைத்த வரவேற்பு:

சுகன்யாவிற்கு பெரும் நடிகர்கள் திரைப்படத்தில் வாய்ப்புகள் கிடைத்து வந்தது. 1992 ஆம் ஆண்டு மட்டுமே 8 படங்களில் நடித்திருந்தார் சுகன்யா. தொடர்ந்து 1993 ஆண்டிலும் நிறைய திரைப்படங்களில் நடித்தார் பொதுவாகவே தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு இடையேயான போட்டி என்பது கொஞ்சம் அதிகமாகும்.

ஒவ்வொரு ஐந்து வருடங்களும் புதுப்புது கதாநாயகிகள் சினிமாவில் வந்து கொண்டே இருப்பார்கள். அதனால் முன்பு இருந்த கதாநாயகிகளுக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கும். ஒரு கதாநாயகியாக நடிக்கும் நடிகை 10 வருடங்கள் தொடர்ந்து சினிமாவில் பிரபலமாக இருந்து விட்டாலே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

அதே போல சில வருடங்களுக்குப் பிறகு சுகன்யாவிற்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது. கிட்டத்தட்ட 1997க்கு பிறகு சுகன்யாவிற்கு மிக குறைவான அளவிலேயே வாய்ப்புகள் வரத்துவங்கின. தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்த சுகன்யா அடுத்தடுத்த படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.

வெப்சீரிஸில் ரீ எண்ட்ரி:

இந்த நிலையில் தற்சமயம் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறார் சுகன்யா. வெப் சீரிஸ்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்து வரும் காலமாக இப்போதைய காலகட்டம் இருப்பதால் சுகன்யா வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த தொடர் மலையாளம், தெலுங்கு, தமிழ் என்று மூன்று மொழிகளிலும் வெளியாக உள்ளது. க்ரைம் திரில்லர் கான்செப்டில் எடுக்கப்படவிருக்கும் இந்த வெப் சீரிஸில் போலீஸ் கதாபாத்திரத்தில் சுகன்யா நடிக்கிறார்.

இந்த மொத்த சீரிஸிலும் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக சுகன்யாவின் கதாபாத்திரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த சீரியஸில் ஒரு சில நிமிடங்கள் நீச்சல் உடையில் சுகன்யா தோன்றுவது போன்ற காட்சி இருக்கிறது.

அதில் நடிப்பதற்கும் சுகன்யா ஒப்புக்கொண்டுள்ளார் என்பது பெரும் ஆசிரியத்தை அளித்திருக்கிறது. ஏனெனில் இதற்கு முன்பு சுகன்யா நடித்த திரைப்படங்களில் இளமை காலங்களிலேயே பெரிதாக அவர் கவர்ச்சி காட்டி நடித்தது கிடையாது. அப்படி இருக்கும்பொழுது இப்பொழுது அதிக வயதான பிறகு கவர்ச்சி காட்டி அவர் நடிக்கிறார் என்பது ஒரு அதிர்ச்சியான செய்தியாகவே ரசிகர்களுக்கு இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version