அந்த உறுப்புக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா கவனிப்பு வேணும்.. நடிகை சுஜிதா ஓப்பன் டாக்..!

நடிகை சுஜிதா ஒரு மிகச்சிறந்த சின்னத்திரை சீரியல் நடிகையாக விளங்குகிறார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் சின்னத்திரைகளில் சிறப்பாக நடித்ததோடு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

மேலும் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கக்கூடிய இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு கை ஓசை என்ற தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அத்தோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற பிரபலமான தொடரில் நடித்து அசத்தியவர்.

நடிகை சுஜிதா..

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பக்காவாக நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் சுஜிதா 2012 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் தனுசை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

சின்னத்திரையில் இவர் கணவருக்காக, திருவிளையாடல், மருதாணி, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், மகாராணி, பிருந்தாவனம், ரோஜா, அக்கா தங்கை, துளசி, மைதிலி, விளக்கு வச்ச நேரத்திலை போன்ற தொடர்களில் நடித்த இவர் பாண்டியன் ஸ்டோரில் தினம் கேரக்டரை அற்புதமாக செய்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தவர்.

இதையும் படிங்க: கொஞ்ச நாள் கழிச்சு தான்.. இவருடன் அதை பண்ண முடியாதுன்னு எனக்கு தெரிஞ்சது.. VJ மகாலட்சுமி ஓப்பன் டாக்..!

இவர் ஒரு மிகச் சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் என்பது பலருக்கும் தெரியாது.பல மலையாள படங்களுக்கு டப்பிங் செய்திருக்கக் கூடிய இவர் இன்றும் இளமையோடு இருப்பதற்கு காரணம் என்ன என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அந்த உறுப்புக்கு எக்ஸ்ட்ரா கவனிப்பு..

சுமார் 40 வயதை எட்டிப் பிடித்திருக்கும் இவர் சரும பராமரிப்பு பற்றி பேசும் போது ஓவர் நைட்டில் எந்த விதமான பலனும் நமக்கு கிடைக்காது. தொடர்ந்து நாம் பயன்படுத்தும் போது தான் சிறப்பான பலன் கிடைக்கும். மேலும் அந்த உறுப்புக்கு எக்ஸ்ரா கவனம் செலுத்துவதின் மூலம் உங்களுக்கான ரிசல்ட் இரண்டு அல்ல மூன்று மாதங்களில் தெரியவரும் என கூறினார்.

மேலும் இவர் எப்பொழுதும் பச்சை தண்ணீரில் தான் ஃபேஸ் வாஷ் பண்ணுவதாக கூறியதை அடுத்து இவரது முக பளபளப்புக்கான ரகசியத்தை ரசிகர்கள் தெரிந்து கொண்டார்கள்.

மேலும் முகம் பளபளப்பாக இருக்க எப்போதும் கிளன்சர் போட்டுத்தான் முகத்தை நல்ல மசாஜ் பண்ண வேண்டும். பிறகு ஒரு நல்ல காட்டன் துணியை எடுத்துக்கொண்டு அதை நனைத்து துடைப்பதின் மூலம் நாம் முகத்தில் இருக்கக்கூடிய துளைகள் அனைத்தும் ஓபன் ஆகிவிடும்.

சுஜிதா ஓபன் டாக்..

இப்படி செய்து முடித்த பிறகு நீங்கள் வைட்டமின் சி சீரம் ஆறு ட்ராப்ஸ் எடுத்துக்கொண்டு முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். இதற்குப் பிறகு அண்டர் ஐ கிரீமை போட்டு நன்கு தடவி விடுங்கள். அதுவும் கண்களுக்கு கீழே சிறப்பான முறையில் தடவ வேண்டும்.

அந்தப் பகுதிக்கு நீங்கள் எக்ஸ்ட்ரா கவனிப்பு கொடுப்பதன் மூலம் கருவளையம் ஏதும் ஏற்படாது. இதனை அடுத்து நீங்கள் மாய்ஸ்சரைசர் போட வேண்டும். இது சருமத்தை ஹைட்ரேட் செய்து மிருதுவாக மாற்றிவிடும். எவர் தொட்டாலும் உங்கள் கன்னப்பகுதி மிருதுவாக இருப்பதை உணர்வார்கள்.

இதையும் படிங்க: “அந்த போட்டோவை நினைச்சாலே.. இன்னைக்கு வரைக்கும்..” – குமுறும் நடிகை ஸ்ரீரஞ்சனி..!

தினமும் இரண்டு வேளைகளிலும் சன் ஸ்கிரீன் லோஷன் யூஸ் பண்ணுவதோடு மாய்ஸ்ரைசர் இரண்டு லேயர் அப்ளை செய்தேன். ஆனால் சன் ஸ்கிரீன் போட மாட்டேன். இதை தொடர்ந்து பண்ணுவதின் மூலம் உங்கள் சருமம் கண்டிப்பாக ஆரோக்கியமாக இருக்கும் என்ற உண்மையை ஓப்பனாக உடைத்துக் கூறியதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இதை ஃபாலோ செய்து பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறார்கள்.

குறிப்பாக பெண் ரசிகைகள் அனைவருமே இந்த முகப்பளபளப்பு டிப்ஸை கண்டிப்பாக அவர்கள் வீட்டில் ஃபாலோ செய்து பாட்டு ரிசல்ட் கூறுவார்கள் என கண்டிப்பாக நம்பலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version