மாடர்ன் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..! குவியும் லைக்குகள்..!

தற்போதைய முன்னணி சீரியல் நடிகையாக இருந்து வரும் சுஜிதா முன்னதாக தமிழ் மற்றும் மலையாளம் தெலுங்கு போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக சுஜிதா:

கேரளா திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ஆன இவர் மலையாள குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை மணி தாயின் பெயர் ராதா இவரது அண்ணன் ஒரு திரைப்பட இயக்குனர் .

அவர் மூலம் நடிகை சுஜிதா சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இவர் குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்துறையில் அறிமுகமாகி பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்திருக்கிறார்.

தமிழில் கணவருக்காக , திருவிளையாடல், மருதாணி, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள் ,மகாராணி பிருந்தாவனம், ரோஜா ,அக்கா தங்கை, துளசி ,மைதிலி உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் நடித்த பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் .

இருந்தாலும் இவரை மிகப்பெரிய அளவில் ஒட்டுமொத்த மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான் .

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” கொடுத்த அடையாளம்:

இந்த தொடரில் தானம் என்ற கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த குடும்பத்தை தாங்கி நிற்கும் அண்ணியாகவும் குடும்பத்திற்காக எதையும் செய்யும் அண்ணியாகவும் இவர் அந்த ரோலில் நடித்திருப்பார்.

இந்த ரோல் மிகப்பெரிய அளவில் மக்களை கவர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தானம் ஆகவே தற்போது பிரபலமாகி இருக்கிறார்.

சீரியல்களில் மிகவும் அடக்க ஒடுக்கமாக ஹோம்லியாக குடும்ப பெண்ணாக நடித்து வந்த சுஜிதா நிஜத்தில் அப்படியே வேறு.

மாடர்ன் உடைகளை அணிந்து அவ்வப்போது போது சமூக சமுகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

குடும்ப வாழ்க்கை:

தற்போது 41 வயதாகும் சுஜிதா தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு குணச்சித்திர நடிகையாகவும் சீரியல் நடிகையாகவும் சிறந்து விளங்கி வருகிறார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை இருக்கிறார்.

குடும்பம் குழந்தைக்கு பிறகும் சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் சுஜிதா தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

துப்பாக்கி சர்ச்சை:

நடிகை சுஜிதா மருதமலை வனப்பகுதியை ஒட்டி இருக்கும் இடத்தில் இயற்கையான இடத்தில் சொகுசு வீடு ஒன்றைக் கட்டி இருக்கிறார்.

அண்மையில் அந்த வீட்டின் ஹோம் டூர் வீடியோ ஒன்றை சுஜிதா வெளியிட்டிருந்தார். அந்த வீட்டில் இரண்டு துப்பாக்கிகள் வைத்திருந்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

அது ஒரிஜினல் துப்பாக்கி என்றும் டார்கெட்டை துல்லியமாக சுடும் என்றும். ஹேர் ரைபிள் வகையை சேர்ந்த துப்பாக்கி என்பதால் இதற்கு உரிமம் தேவை இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

வனப்பகுதியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ள இந்த சொகுசு பங்களாவுக்கு உரிமம் இல்லாத ஏர் பைப்பில் துப்பாக்கி வைத்திருப்பதுடன் அதை சுட்டும் காண்பித்த சுஜிதா பெரும் சர்ச்சைக்கு உள்ளாகினார்.

இதையடுத்து அவர் அதிரடியாக அந்த வீடியோவை டெலிட் செய்திருந்தார். உரிமம் இல்லாத துப்பாக்கி உடன் போஸ் கொடுத்திருக்கும் சுஜிதாவை பலர் விமர்சித்திருந்தார்கள்.

மாடர்ன் உடையில் சுஜிதா:

நிச்சயம் வன துறையினர் சுஜிதாவை அழைத்து இது குறித்து விசாரிக்க வேண்டும் என சமூக ஆர்வல ஆர்வலர்கள் வலியுறுத்தியதால் அது பெரும் சர்ச்சை உள்ளாகியது.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை சுஜிதா குட்டையான டி-ஷர்ட் ஜீன்ஸ் அணிந்து கொண்டு செம மாடன் பெண்ணாக போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ் போட்டோக்கள் எல்லோரையும் விழி பிதுங்க செய்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version