பருவம் மூச்சு முட்டுது.. அழகு சிலையாய் சுண்டி இழுக்கும் நடிகை சுஜிதா..! வர்ணிக்கும் இளசுகள்..!

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் சின்னத்திரை தொடர் மட்டுமல்லாமல் பெரிய திரைகளும் நடித்து அசத்தியிருக்கும் நடிகை சுஜிதா பற்றி உங்களுக்கு மிக நன்றாக நினைவில் இருக்கும்.

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாசி வரும் ஒரு கை ஓசை என்ற தொடரின் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பக்குவமான தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நடிகை சுஜாதா..

மலையாள மங்கையான இவர் 2012-ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளரான தனுஷின் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.

சின்ன திரையை பொறுத்த வரை இவர் கணவருக்காக,, திருவிளையாடல் மருதாணி, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், மகாராணி, ரோஜா அக்கா தங்கை துளசி, மைதிலி வாழ்க்கை ஓசை பாண்டியன் ஸ்டோர் என பல சீரியல்கள் நடித்திருக்கிறார்.

எனினும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனமாக நடித்து இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடு இணையங்களையும் ஃபாலோ செய்து வருகிறார்கள்.

அழகுச் சிலையாய்.. மூச்சு முட்டுது..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை சுஜிதா இடம் மலையாள படங்களுக்கு டப்பிங் செய்திருக்கிறார்.

40 வயதை கடந்து இருக்கக்கூடிய நடிகை சுஜிதா அழகுச் சிலையாய் ட்ரெடிஷனல் புடவையில் மங்களகரமாக காட்சியளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பரவசம் அடைந்து விட்டார்கள்.

இந்த புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் சிரித்து சிரித்து ரசிகர்களை சிறையில் வைத்து விட்டார் என்று சொல்லி விட வைத்திருக்கும் இவரது பார்வை மொழிக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் பருவம் மூச்சு விட்டது அழகுச் சிலையாய் ஆட்களை சுண்டி இழுக்கும் சுஜிதாவை மறக்க முடியாமல் தவிப்பதாய் சொல்லி வருகிறார்கள்.

ரசிகர்களை சுண்டி இழுக்கும் போட்டோஸ்..

மேலும் இணையத்தில் வைரலாக பரவி வரும் இந்த புகைப்படத்தில் ட்ரடிஷனல் புடவையில் கூட இந்த அளவு கிளாமரை எடுப்பாக காட்டிவிட முடியுமா? என்ற கேள்விக்கு பதில் தருவது போல உள்ளது.

ஸ்ட்ரேட் போஸிலும் சைடு போஸிலும் தனது மேனி அழகை பக்காவாக கடை போட்டு காட்டி இருக்கும் நடிகை சுஜிதாவை ரசிகர்களை அனைவரும் சுண்டி இழுத்து இருப்பதை பார்த்து புதிய பட வாய்ப்புகள் அம்மணிக்கு வந்து சேரும் என்று பலரும் சொல்லி வருகிறார்கள்.

இதனை அடுத்து ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறி இருப்பதோடு ரசிகர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தியும் விட்டது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் பார்ப்பதோடு நின்றுவிடாமல் அதிக லைக்களை தந்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விடுவீர்கள்.

மேலும் சிவப்பு உடையில் தேவதையாக காட்சியளித்திருக்கும் இவரைப் பார்த்து கூடுதல் கிளாமரில் இனி மேல் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்து இருப்பதோடு மட்டுமல்லாமல் இப்படியே எத்தனை நாள் வேண்டுமென்றாலும் பசி தூக்கம் இன்றி சுஜிதாவை பார்த்து வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்து உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை கமெண்ட் செக்ஷன்ல பதிவிடலாமே.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version