கவர்ச்சியில் இளம் நடிகைகளை மிஞ்சும் 45 வயசு நடிகை சுரேகா வாணி..! ரம்பாவே தோத்துடும் போல..!

நகைச்சுவை நடிகையான நடிகை சுரேகா வாணி தெலுங்கு திரைப்படங்களில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.

இதனை அடுத்து இவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இது வரை 48 படங்களில் நடித்திருக்கும் இவர் பள்ளி நாட்களிலேயே குழந்தைகள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கிறார்.

நடிகை சுரேகா வாணி..

மா தொலைக்காட்சியில் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவருக்கு திரையுலகில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டார்.

இவர் நடிப்பில் வெளி வந்த பத்ரா, சாது, எதிர்நீச்சல், ஜில்லா, பாஷா, பிரம்மன் சக்க போடு போடு ராஜா, சவுண்ட் பார்ட்டி, தெய்வத்திருமகள், பிருந்தாவனம், நமோ வெங்கடேசா போன்ற திரைப்படங்கள் அனைத்தும் திரையுலகம் இருக்கும் வரை இவர் பெயர் சொல்ல கூடிய வகையில் இவரது நடிப்புத் திறன் இருந்தது.

இதனை அடுத்து இவர் டிவி இயக்குனர் சுரேஷ் தேஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுக்ரீதா என்ற மகளும் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் ஆக்டிவ் ஆக சுரேகா நடித்து வருகிறார்.

இளம் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி..

உத்தமபுத்திரன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் 2010 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான இவர் அம்மா கேரக்டர், அக்கா கேரக்டர் என குணச்சித்திர ரோல்களில் நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து ரசிகர்கள் அதிகளவு இருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய சுரேகா வாணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

தற்போது கணவன் இல்லாத நிலையில் தன் மகளோடு தனித்து வசித்து வரும் சுரேகா வாணி தன் மகளோடு எடுத்துக் கொண்ட கிளாமர் புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு இருக்கிறார்.

ரம்பாவே தோத்துடுவா போல..

இந்த புகைப்படத்தில் தொடை அழகி ரம்பாவை தோற்கடிக்க கூடிய வகையில் இவரது தொடை நேர்த்தியான முறையில் தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதோடு தங்கள் மனதில் சலனத்தை ஏற்படுத்தி உள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள்.

45 வயதை கடந்து இருக்கக்கூடிய இவரது மேனி அழகு இளம் நடிகைகளுக்கே சவால் விடக்கூடிய அளவு கவர்ச்சியில் ஒரு படி மிஞ்சி இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் ரசிகர்கள் தடுமாறி வருகிறார்கள்.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி இருக்கும் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகளவு லைக்குகளை தந்திருப்பதோடு மட்டுமல்லாமல் வைத்த கண் எடுக்காமல் இருந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

மேலும் வளர்ந்து வரும் ஹீரோயினிகளுக்கு அச்சமூட்டக்கூடிய வகையில் இந்த புகைப்படம் இருப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் இவருக்கு விரைவில் புதிய படங்களில் நடிக்க கூடிய ஆபர்கள் வந்து சேரும் அதில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

நீங்களும் ஒருமுறை இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் புகைப்படத்துக்கு வேண்டிய லைக்குகளை அள்ளித் தந்து உங்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் ஆசையை வெளிப்படுத்தி விடுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version