வெறும் உள்ளாடை.. அடிக்குற வெயிலில் ஜிலுஜிலு போஸ் கொடுத்துள்ள சுரேகா வாணி..!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் நடிகை சுரேகா வாணி.

இவர் ஆந்திர பிரதேசம் விஜயவாடாவை சேர்ந்தவர். இதனால் தெலுங்கு திரைப்படங்கள் அதிகமாக நடித்துளார்.

குறிப்பாக தெலுங்கில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் இவர் நடித்திருக்கிறார். தமிழில் கூட இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், அம்மா வேதங்களிலும் நடித்து பெரும் புகழ் பெற்றிருக்கிறார்.

இதையும் படியுங்கள் ஆண்ட்டியா..? எவன் சொன்னான்.. தாவணி பாவடையில் சுண்டி இழுக்கும் கஸ்தூரி..!

இவர் இதுவரை நடித்திருக்கிறார் இவர்கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை சுரேகா வாணி:

தன்னுடைய பள்ளி பருவத்திலேயே குழந்தையாக இருக்கும்போது தொகுப்பாளினியாக தனது கெரியரை துவங்கி தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் பணியாற்றி இருக்கிறார்.

தனுஷ் நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான உத்தமபுத்திரன் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

அதன் பிறகு, பல முன்னணி நடிகர்களின் படங்களில் வரிசையாக நடித்து புகழ் பெற்றார்.

வயது முதிர்ந்த தோற்றம், அக்கா, அம்மா என எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அப்படியே உள்வாங்கி நடித்து வந்தார்.

தமிழ் படங்களில் சுரேகா வாணி:

இதையும் படியுங்கள் என் புருஷனை இதுக்காக 10 வருஷம் தவிக்க வச்சேன்.. தொகுப்பாளினி பாவனா ஓப்பன் டாக்..!

இவர் நடித்த தமிழ் திரைப்படம் என எடுத்துக் கொண்டால் உத்தம புத்திரன், தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், ஜில்லா, மெர்சல் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே சுரேகா வாணியின் கணவர் சுரேஷ் தேஜா உடல் நலக்குறைவு காரணமாக 2019ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

கணவர் இழந்த துயரத்தில் இருந்து மீண்டு வரமுடியாமல் தவித்தார். இதையடுத்து தொடர்ந்து படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். அவ்வப்போது இரண்டாம் திருமணம் குறித்து கிசு கிசுக்கள் வெளியானது.

ஆனால் மறுமணம் செய்துகொள்ளும் எண்ணமே இல்லமல் தனது மகளின் எதிர்காலத்தில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.

மகள் சினிமாவில் அறிமுகம்:

ஆம், தனது மகள் சுப்ரீதாவை திரைத்துறையில் அறிமுகப்படுத்தினார். தெலுங்கில் பல்வேறு படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சுப்ரீதா அங்கு இளம் ஹிட் ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள் பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. பாடாய் படுத்தும் பாவனா..! வைரல் போட்டோஸ்..!

தற்போது 46 வயதாகும் சுரேகா வாணி அண்மையில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து அதிலிருந்து குணமாகி தேறி வந்தார்.

திரைப்படங்களில் நடித்துக்கொண்டே சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்துவந்த சுரேகா வாணி இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் பதிவிடுவததை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

குறிப்பாக வெளியூர் பயணங்களின் போது எடுத்த புகைப்படங்கள்-வீடியோக்கள் அவர் அதிகம் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது வெறும் உள்ளாடை மட்டும் அணிந்துக்கொண்டு அடிக்குற வெயிலில் ஜிலுஜிலு போஸ் கொடுத்துள்ள சுரேகா வாணியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version