இது தொடையா..? இல்ல வெண்ணைக்கட்டியா..? குட்டியான உடையில் இலக்கியா சீரியல் நடிகை கிளுகிளு போஸ்..!

மாடலிங் துறையில் இருக்கும் பெண்களுக்கு எளிதாக மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு சின்னத்திரை அதிக உதவியாக இருக்கிறது. பெரும்பாலும் மாடலிங் துறையில் வரும் பெண்கள் அந்த துறையில் பெரும் உயரத்தை தொட வேண்டும் என்று நினைப்பதில்லை.

அதற்கு மாறாக சினிமாவில் பெரும் நடிகையாக வேண்டும் என்பதுதான் அவர்களது ஆசையாக இருக்கிறது. பொதுவாக மாடலிங் துறை என்பதில் விளம்பரங்களில் நடிப்பதும் அடங்கும். நாம் பார்க்கும் விளம்பரங்களில் வரும் நடிகைகள் அதிகபட்சம் மாடலிங் துறையை சேர்ந்தவர்களாகதான் இருப்பார்கள்.

மாடலிங் துறையில் இப்படியாக நடிப்பு ஒரு அங்கமாக இருக்கும் காரணத்தினால் அதில் வேலைக்கு வரும் பெண்களும் நடிகையாக வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் விளம்பரங்களில் நடிப்பதனால் அழகான பெண்களாக இருக்க வேண்டும் என்கிற தேவை இருக்கிறது.

மாடலிங் துறைக்கு வரும் பெண்கள்:

அதேபோல அவர்களும் தங்களை அழகாக மெயின்டைன் செய்து வருவதால் விளம்பரங்களை காட்டிலும் அதிக வருமானம் கிடைக்கும் திரை துறையை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் எடுத்த உடனே திரைத்துறைக்கு எந்த நடிகைகளும் சென்று விட முடியாது.

அதற்கு நிறைய போராட வேண்டி இருக்கும். ஆனால் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகைகளுக்கு மாடலிங் துறையில் இல்லாவிட்டாலும் கூட வாய்ப்புகள் கிடைக்கும். சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்ததன் மூலம் சில பெண்கள் தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆகியிருக்கிறார்கள்.

அந்த மாதிரி மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலே இப்பொழுது சினிமாவில் வாய்ப்பை பெற்று விடலாம் என்கிற நிலை இருக்கிறது, இதனால் மாடலிங் துறையில் இருக்கும் பெரும்பான்மையான பெண்கள் அடுத்து தேர்ந்தெடுக்கும் துறையாக சின்னத்திரைதான் இருக்கிறது.

சின்னத்திரை நடிகை:

சின்ன திரையில் சீரியல்களில் நடிப்பதன் மூலம் மக்கள் மத்தியில் எளிமையாக பிரபலமாகி விட முடியும் பிறகு அதை பயன்படுத்தி சினிமாவில் வாய்ப்புகளையும் பெற்று விட முடியும்.

இதனால் பெரும்பாலும் சின்ன திரையில் நடிகையாக அறிமுகமாகின்றனர் மாடலிங் துறைக்கு வரம் நடிகைகள். அந்த வகையில் சின்னத்திரையில் பிரபலமானவர்தான் நடிகை சுஷ்மா நாயர் கன்னட திரை துறையில் வாய்ப்பை தேடி வந்த இவர் அங்கு காஸ்டியூம் டிசைனராக பணிபுரிந்து வந்தார் அதனை தொடர்ந்து சின்ன திரையில் வாய்ப்பை பெற்று தற்சமயம் நடிகையாக நடித்து வருகிறார் சுஷ்மா நாயர்.

கன்னடத்தில் ரைம்ஸ் என்கிற ஒரு திரைப்படத்தில் மட்டுமே இவர் நடித்திருக்கிறார் மற்ற திரை துறையில் இவருக்கு வாய்ப்புகள் இல்லை. தற்சமயம் சன் டிவியில் இவர் இலக்கியா தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் தமிழ் திரையுலகில் வாய்ப்பை பெறுவதற்கு சுஷ்மா நாயர் காத்திருக்கிறார் என்பதை காட்டும் வகையில் இருக்கிறது. கவர்ச்சியான இந்த புகைப்படங்கள் தான் தற்சமயம் அதிக வைரலாகி வருகிறது. 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version