ப்பா.. இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? – இளசுகளை கதற விட்ட ஸ்வேதா மேனன்..!

பிரபல நடிகை ஸ்வேதா மேனன் இளம் வயதில் நீச்சலையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் ஹீரோயின் ஆகவும் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிசியான நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்வேதா மேனன்.

குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான ரதிநீர் வேதம் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ஆனால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.

தன்னைவிட வயதில் குறைவான ஒருவரை காதலித்து அவருடன் கலப்பது போன்ற காட்சிகள் அந்த படத்தில் இடம்பெற்றிருந்தன. இது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது.

பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை ஸ்வேதா மேனன் இளம் வயதில் கிளாமரான காட்சிகளில் நடிக்கவும் தயங்கவில்லை. அந்த வகையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை ஸ்வேதா மேனனா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர். ஏனென்றால் அந்த அளவுக்கு ஒல்லியாக பிட்டாக டூபிஸ் நீச்சல் உடையில் காட்சி அளிக்கிறார் நடிகை ஸ்வேதா மேனன்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அனுஅனுவாக வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Summary in English :  Actress Swetha Menon recently trended on social media as her young age clicks went viral. The actress, who has been in the movie industry for over two decades, is seen in her pictures as a teenager and young adult looking beautiful and stylish.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …