என்னுடைய கீழ் உறுப்பு சிவக்க சிவக்க அடித்தார்.. பிரபல நடிகை பரபரப்பு புகார்..!

மலையாள சினிமாவில் வெகு காலங்களாக பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஸ்வேதா மேனன். 1991 ஆம் ஆண்டு வெளியான அனஸ்வரம் என்கிற திரைப்படம் மூலமாக இவர் முதன்முதலாக மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு மலையாளத்தில் அதிகமான வாய்ப்புகளை பெற்ற அவர் தொடர்ந்து ஹிந்தி சினிமாவிலும் வாய்ப்புகளை பெற தொடங்கினார்.  பிருதிவி என்கிற திரைப்படத்தில் முதன் முதலாக லக்கி என்கிற கதாபாத்திரத்தில் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார்.

பாலிவுட்டில் வளர்ச்சி:

பொதுவாகவே அந்த காலகட்டங்களில் தென்னிந்திய நடிகைகள் அவ்வளவு எளிதாக பாலிவுட் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று விட முடியாது. ஏனெனில் தென்னிந்திய சினிமாவை விடவும் பாலிவுட் சினிமா அப்பொழுது நல்ல வளர்ச்சியை கண்டறிந்தது.

அதிலும் மலையாள சினிமா தென் இந்திய சினிமாவிலேயே மிகவும் குறைவான அளவில்தான் வரவேற்பை பெற்றிருந்தது. இருந்தாலும் கூட நடிகை ஸ்வேதா மேனன் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பின் காரணமாக ஹிந்தியில் சினிமா வாய்ப்பை பெற்றார்.

அதனை தொடர்ந்து ஹிந்தியில் படங்கள் நடிக்க துவங்கினார். பிறகு மலையாளத்தை விடவும் அவருக்கு ஹிந்தியில்தான் அதிகமாக பட வாய்ப்புகள் வர துவங்கின. ஒரு அளவுக்கு பிறகு அவருக்கு வரவேற்புகள் குறைய தொடங்கிய பொழுது கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார் ஸ்வேதா மேனன்.

கவர்ச்சி நடிப்பு:

அதனை தொடர்ந்து அவருடைய  கவர்ச்சி நடிப்பிற்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைக்க தொடங்கின. அதனை தொடர்ந்து ஹிந்தி தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் இன்னமும் நடித்து வருகிறார் நடிகை ஸ்வேதா மேனன்.

தமிழில் கூட அவர் சாதுமிரண்டால், சினேகிதியே, நான் அவன் இல்லை 2 இணையதளம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்சமயம் 50 வயதை அடைந்துள்ள ஸ்வேதா மேனன் இன்னும் கூட நிறைய திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகின்றார்.

சிவக்க சிவக்க அடித்த நடிகர்:

இதற்கு நடுவே சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஸ்வேதா மேனன் கூறும் பொழுது ரதிநிர் வேதம் என்கிற திரைப்படத்தில் நடிக்கும் பொழுது கிளைமாக்ஸ் இல் அவருக்கு நடந்த நிகழ்வுகள் குறித்து பகிர்ந்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சி எடுக்கும் பொழுது நடிகர் அவரது பின்புறத்தில் அடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

அப்பொழுது அந்த காட்சியை 25 முறை ரீடேக் எடுத்து நடித்திருக்கின்றனர் இதனால் கடுப்பான நடிகை இயக்குனரிடம் சென்று இவர் அடித்து அடித்து என்னுடைய இடம் சிவந்துவிட்டது என்று கோபமாக கூறியிருக்கிறார். இந்த விஷயத்தை நடிகை தனது பேட்டியிலேயே கூறியிருக்கிறார். தற்சமயம் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version