ட்ரெஸ் இல்லாமல் தொடர்ந்து நடிப்பேன்.. 26 வயசு நடிகை ஓப்பன் டாக்..!

அமெரிக்க நடிகையான சிட்னி பெர்னிஸ் ஸ்வீனி 1997-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி பிறந்தவர். 2018-ஆம் ஆண்டு எவ்ரிதிங் சக்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் தோன்றியதற்காக அவர் முதலில் கவனத்தைப் பெற்றார் .

மேலும் தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல் மற்றும் ஷார்ப் ஆப்ஜெக்ட்ஸ் என்ற வரையறுக்கப்பட்ட தொடரில் நடித்துள்ளார். இதனை அடுத்த ஆண்டில், க்வென்டின் டரான்டினோ இயக்கிய ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் திரைப்படத்தில் அவர் நடித்தார் .

டிரஸ் இல்லாமல் தொடர்ந்து நடிப்பேன்..

ஹாலிவுட் திரை உலகில் சக்கை போடு போடும் நடிகைகளில் ஒருவராக திகழம் சிட்னி நடிப்பில் வெளி வந்த எனி ஒன் பை யூ மற்றும் மேடம் போன்ற திரைப்படங்கள் இவருக்கு அதிகளவு ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்தித் தந்ததோடு ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார்.

இப்படி பிரபலமாக மாறியதற்கு காரணமே 26 வயதே நிறைந்த இந்த நடிகை இவர் தான் நடிக்கும் பெரும்பாலான படங்களில் அதிக அளவு ஆடை அணியாமல் ஆபாசமாக நடித்து இளசுகளை அப்படியே தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர்.

இந்நிலையில் இவர் திரைப்படம் வெளி வருகின்றது என்றால் ரசிகர்கள் அனைவரும் பட்டாம்பூச்சி கூட்டம் போல சிறகை விரித்து பறந்து அடித்துக் கொண்டு திரைப்படத்தை பார்க்க சென்று விடுவார்கள்.

சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக இருக்கக்கூடிய இந்த ஹாலிவுட் நடிகை சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இவரிடம் ஆடை இன்றி நடிப்பது குறித்து பல்வேறு வகையான கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளித்ததை கேட்டால் நீங்கள் அதிர்ந்து போய் விடுவீர்கள் அப்படி என்ன பதிலை அவர் தந்தார் என்பதை பற்றி விரிவாக இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

26 வயது நடிகை ஓபன் டாக்..

26 வயதே நிறைந்த சிட்னி ஸ்வீனி தன் பெரும்பாலான படங்களில் ஆடை இன்றி நடிப்பதற்கு காரணம் தான் எப்போதும் அவருடைய இயக்குனர்களின் மீது நம்பிக்கை வைத்திருப்பது என்று கூறினார்.

அத்தோடு அந்த காட்சிகள், கதைக்கு தேவை என்பதால் அவற்றில் நடிகையாக இருக்கும் நான் தயக்கம் காட்டாமல் நடித்து வருகிறேன். மேலும் எதிர்காலத்தில் இது போல கட்டாயம் நடிப்பேன் என்று பதில் அளித்து அனைவரையும் அதிரவிட்டார்.

மேலும் நிர்வாணமாக நடிப்பதை நிறுத்த மாட்டேன் என்று சொல்லி ரசிகர்களின் மனதில் பாலை வார்த்த இவரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version