வயசு என்னாச்சு… பார்த்தா தெரியலையே… பக்கா ஹாட்.. இணையத்தை அசறடிக்கும் நடிகை தபு…!

ஹாலிவுட் திரைப்படத்தை தன் பக்கம் கவர்ந்து வைத்த நடிகைகளின் வரிசையில் வருபவர் தபு. 25 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சினிமாவில் கோலோச்சி வருகிறார். இதனை அடுத்து சக்ஸஸ்புள் ஹீரோயினி வரிசையில் இவரது பெயர் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.

ஹைதராபாத்தில் இவர் பிறந்து இருந்தாலும் இவரை வாழவைத்து புகழை கொடுத்த மண்… வடக்கத்து மண். தேர்வு செய்து நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் வேறு லெவல் இருக்கும் என்று கூறும்படி இவரது கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் இவர் பெயரை சொல்லும்.

தமிழில் இவரை நாம் காதல் தேசம் மற்றும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் பார்த்து ரசித்திருக்கலாம். ரம்யா கிருஷ்ணன் உடன் வயதில் ஒன்றாக பயணிக்கக்கூடிய இவர் முகத்தில் மட்டும் சற்று முதிர்ச்சி தெரியும். எனினும் இன்னும் கதாநாயகியாக சக்கைபோடு போட்டு வருகிறார்.

 இவரின் சிறந்த நடிப்பை பார்த்து வடக்கு மக்கள் இவரை லேடி அமிதாப்பச்சன் என்று கூறுவார்கள். அந்த அளவு அந்த கேரக்டருக்கு தேவையான நடிப்பை மட்டும் அல்லாமல் கவர்ச்சியும் வழங்கக் கூடிய சிறப்பான நடிகைதான் தபு.

இவர் மற்ற நடிகைகளைப் போல படங்களை எதிர்பார்த்து சமூக வலைதளங்களில் இவரது புகைப்படங்களை அதிகளவு பதில் கூறிய நபர் அல்ல.

எனினும் இவர் அத்தி பூத்தது போல் வெளியீட்டு இருக்கக்கூடிய இவரது புகைப்படங்கள் தற்போது மாஸ் வெற்றியை சந்தித்துள்ளது.

தற்போது இணையத்தில் அதிக அளவு ரசிகர்களால் பார்க்கக்கூடிய புகைப்படங்களின் வரிசையில் இது முதல் இடத்தில் உள்ளது என்று கூறலாம். இத்தனைக்கும் இவர் புடவைதான் காட்சியளிக்கிறார்.

என்றாலும் எவர்கிரீன் நாயகியாக இருப்பதால் இவரை காண்போரின் எண்ணிக்கையும் அந்த புகைப்படத்திற்கான லைக்கும் அதிகளவு வந்துள்ளது.

ஒவ்வொரு புகைப்படத்திலும் அவர் கொடுத்திருக்கக் கூடிய போஸ் அனைவரையும் திணறடித்து வருகிறது. இந்த வயசில் இப்படி கட்டழகை எப்படி பாதுகாத்து வருகிறார் என்ற விஷயம் புரியாமல் ரசிகர்கள் திக்குமுக்காடி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …