அம்மா கேரக்டருக்கு கூட.. அட்ஜெஸ்ட்மெண்ட்.. குமுறும் முன்னணி நடிகை..!

நடிகைகளுக்கு சினிமா துறை என்பது மிகவும் சுலபமான காரியமே கிடையாது. அவர்களுக்கு மார்க்கெட் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றால் திரைப்படத்துறையில் மறைமுகமாக தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் சக நடிகர்களுடன் அட்ஜஸ்மென்ட் செய்து கொண்டால் தான் அவரது மார்க்கெட் நிலைத்து நிற்கும்.

அட்ஜெஸ்ட்மெண்ட் கொடுமை:

என்னதான் பெரிய திறமை இருந்தாலும், நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருந்தாலும், வாரிசு குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கூட எல்லோருக்குமே பாரபட்சமில்லாமல் இந்த அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை இருக்கத்தான் செய்கிறது.

அதை பல நடிகைகள் வெளிப்படையாகவே வந்து பல பேட்டிகளில் தெரிவித்து இருக்கிறார்கள். அதுவும் பல பிரபலமான நடிகர் மற்றும் தயாரிப்பாளர்களே தங்களை அட்ஜஸ்மென்ட்க்கு அழைத்தார்கள் என அவர்களின் பெயரை கூட வெளிப்படையாக தெரிவித்து பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள்.

இதனால் பல நடிகைகள் தங்களது சினிமா வாழ்க்கையை இழந்து சினிமா துறையே வேண்டாம் என திறமை இருந்தும் அதை விட்டு ஓடிய நடிகைகளும் பல பேர் இருக்கிறார்கள்.

அம்மா நடிகைக்கும் அட்ஜெஸ்ட்மென்ட்:

அப்படித்தான் ஒரு காலகட்டத்தில் சினிமாவில் பல டாப் நட்சத்திர ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் இந்த பிரபல நடிகை .

ஒரு கட்டத்தில் இவருக்கு மார்க்கெட் குறைந்து போனது. அதற்கான காரணம் புது நடிகைகளின் வரவும், புது நடிகைகள் தாராளமாக அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்வதால் இந்த நடிகை ஓரங்கட்டப்பட்டு விட்டார்களாம்.

இதனால் இவர் வாய்ப்பு இல்லாமல் போக பின்னர் அம்மா ரோல்கள் மற்றும் குணச்சித்திர வேதங்கள் எது கிடைத்தாலும் நடிக்கிறேன் என வருமானத்திற்காக நடிக்க துவங்கியிருக்கார்.

அப்படி பக்கத்து ஸ்டேட் படத்தில் நடிக்க முயன்ற நடிகைக்கு அம்மா ரோலில் அதாவது பெரிய ஹீரோ ஒருவருக்கு அம்மாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இயக்குனர் டார்ச்சர்:

எப்படியோ இதுவாச்சும் கிடைத்ததே.. பெரிய ஹீரோவுடன் அம்மாவாக நடிக்கப் போகிறோம் என்ற ஒரு மகிழ்ச்சியில் இருந்த அவருக்கு ஷூட்டிங் சென்ற ஒரு வாரத்திலேயே அந்த மகிழ்ச்சி முடங்கிப் போயிருக்கிறது.

ஆமாம், அந்த படத்தின் இயக்குனர் நடிகையிடம் மெல்ல மெல்ல அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு உதவி இயக்குனர் மூலம் நடிகையின் காதிற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.

ஆனால், நடிகையோ அதெல்லாம் முடியாது எனக் கூறியிருக்கிறார். முன்னதாக அந்த இயக்குனர் அட்வான்ஸ் தொகையையும் நடிகைக்கு கொடுத்து விட்டதால் நடிகையால் தடாலடியாக மறுக்க முடியவில்லையாம்.

இதனால் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கூறி இருக்கிறார். என்னால் முடியாது என்று ஆனால் அந்த இயக்குனரோ எதற்கும் மசியவில்லையாம்.

பணத்தை வாங்கிவிட்டால் படுக்கணுமா?

எப்படியோ நீ அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் ஆக வேண்டும் என ஒரு கட்டத்தில் டார்ச்சர் கொடுத்து வந்திருக்கிறார்கள்.

இதனால் அந்த நடிகைக்கு என்ன செய்வது என்று தெரியாமல் எனக்கு திரைப்பட வாய்ப்பே தேவையில்லை என கூறி அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம் .

அட்வான்ஸ் பணத்தை வாங்கி விட்டால் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துத்தான் ஆக வேண்டும் என்ற அந்த இயக்குனர் தப்புக்கணக்கு போட்டுவைத்திருந்த நிலையில் நடிகை வாங்கின அட்வான்ஸ் பணத்தை கூட விசிறி அடித்து விட்டு வந்து விட்டாராம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version