வர்மா.. வொர்த்து வர்மா.. மைண்ட் ப்ளோயிங்.. குட்டியூண்டு உடையில் அரண்மனை 4 செட்டில் தமன்னா..!

மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்து இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா.

இவர் முதன்முதலில் தமிழில் வெளிவந்த கேடி படத்தில் நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை ,படிக்காதவன், கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்,

தமன்னாவின் ஹிட் படங்கள்:

அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை, வீரம் , பாகுபலி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: காலை கீழ போடுமா.. எல்லாமே தெரியுது.. கீழ ஒண்ணுமே போடாம அது தெரிய நடிகை மாளவிகா!

தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்ததால் இங்கு முன்னணி நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் புகழ்பெற்றார்.

தமிழை தவிர்த்து தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.ஆனால் தமிழில் தான் அதிகம் திரைப்படத்தில் தமன்னா நடித்திருக்கிறார்.

இதனிடையே தமன்னா பாலிவுட்டில் பிரபல இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் வர்மாவுடன் பல ஆண்டுகள் ரகசியமாக காதலித்து வந்தார்.

அவ்வப்போது இவர்களது டேட்டிங் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவியது. அதன் பின்னர் இருவரும் காதலிப்பதை மறைமுகமாக உறுதிப்படுத்தினார்கள்.

இதையும் படியுங்கள்:ஆண்ட்டி லுக்கில் அனிகா சுரேந்திரன்.. நெசமாவே 20 வயசா.. அலறும் ரசிகர்கள்.. தீயாய் பரவும் போட்டோஸ்..

குட்டியூண்டு உடையில் செம ஹாட் தமன்னா:

விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகியது. இந்நிலையில் நடிகை தமன்னா படு மோசமான உடையில் எடுத்துக்கொள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை

சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இதயத்தில் வைரலாக நெட்டிசன்ஸ் தாறுமாறாக ரசித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version