மேலாடையின்றி நடிகை தமன்னா.. போலி இல்லையாம்.. 100% ஒரிஜினலாம்.. காலக்கொடுமை..!

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா வயசு 34 ஆகியும் அவருக்கு இன்னுமும் மார்க்கெட் குறையவே இல்லை.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பழமொழி படங்களில் நடித்திருக்கும் தமன்னா குறிப்பாக தமிழ் தெலுங்கில் தற்போது தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களில் நடித்த வருகிறார்.

தமன்னா இயக்குனர்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு அவ்வளவு படு பிஸியாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: மதுபான நடிகையும் இந்த லிஸ்ட்ல இருக்காங்களா.. நடிகைகலை கட்டம் கட்டி வேட்டையாடும் இளம் ஹீரோ..

34 வயசிலும் மார்க்கெட் குறையாத தமன்னா:

தமிழில் கேடி படத்தின் மூலம் திரைத்துறையில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை தமன்னாவுக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருக்க வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை,

படிக்காதவன் ,கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் இஷ்டம், கண்டேன் காதலை, சுறா, பையா ,தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை, வீரம், நண்பேன்டா, பாகுபலி, இஞ்சி இடுப்பழகி, தோழா, தர்மதுரை இப்படி,

பல்வேறு சூப்பர் ஹிட் தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் இது தவிர அவர் கடைசியாக ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அந்த படத்தில் இடம்பெற்ற காவலா பாடலுக்கு அவர் போட்ட ஆட்டம் எல்லோரையும் கிறுகிறுக்க வைத்தது என்றே சொல்லலாம்.

அந்த அளவுக்கு கவர்ச்சியான உடைகள் அணிந்து இந்த வயதில் இப்படி ஆடுகிறாரே தமன்னா என பலர் அவரை கவர்ச்சி அழகில் சொக்கி போனார்கள்.

இந்த நிலையில் தமன்னா தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க குறிப்பாக இந்தியில் வெப் தொடர்களில் அதிகம் நடிக்கும் ஆர்வத்தை செலுத்தி வருகிறார்.

பணத்திற்காக இப்படியா?

வெப் தொடரில் நடித்து முகம் சுளிக்க வைக்கும் வகையில் மோசமான காட்சிகளில் நடித்து வருகிறார். குறிப்பாக தி லஸ்ட் ஸ்டோரீஸ் தொடரில் ஆபாசமாக நடித்து அத்தனை பேரையும் முகம் சுளிக்க வைத்தார்.

இதையும் படியுங்கள்: ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. ஜாக்கெட் அணியாமல்.. பிக்பாஸ் வினுஷா தாறு மாறு கிளாமர் போஸ்..!

அந்த தொடர் பெரும் சர்ச்சைகளை சந்தித்தாலும் அவரை மிகப்பெரிய ரேஞ்சுக்கு அவரை கொண்டுச் சென்றது.

அந்த தொடர் அவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது என்றே சொல்லலாம். தொடர்ந்து புகழும் பணமும் கிடைப்பதற்காக வெப் சீரிஸ்களில் எந்த அளவிற்கு கேட்டாலும் எல்லை மீறி,

கிளாமர் காட்சிகளிலும், படுக்கையறை காட்சிகளிலும், ஆபாசமான உடைகளை அணிந்து நடிக்கும் ரோல்களிலும் தாராளமாக ஓகே சொல்லி வருகிறாராம்.

இது அவரது தீவிர ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. லாஸ் ஸ்டோரீஸ் தொடரில் நடித்த போது அதில் தன்னுடன் நடித்த நடிகர் விஜய் வர்மாவை கத்திலுத்துஅவருடன் டேட்டிங் செய்து தற்போது திருமணமும் செய்துக்கொள்ளவிருக்கிறார்.

திருமணம் ஆனாலும் விடமாட்டாங்க போலயே:

திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கும் இச்சமயத்தில் இப்படி எல்லைமீறும் கிளாமர்அவசியமாக?
என பலர் தமன்னாவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ஆம், பொதுவாக சினிமா நடிகைகளுக்கு இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது.

ஆனால், சில நடிகைகளுக்கு மட்டுமே அது கை கொடுக்கிறது பாலிவுட்டில் சில நடிகைகள் ஹாலிவுட் நடித்திருக்கிறார்கள் .

இதையும் படியுங்கள்: நக்குவேன்னு எதிர்பாக்குறியா.. பேட்டியின் நடுவே ஓப்பனாக பேசிய ரேஷ்மா பசுபுலேட்டி..!

ஆனால் ஹாலிவுட் வாய்ப்பு கிடைத்தால் எந்த அளவுக்கு மோசமான காட்சிகளிலும் வெளிப்படையாக நடிக்க வேண்டும் எதையும் மறைக்க முடியாது சென்சார் பிரச்சனையும் கிடையாது.

இருந்தாலும் ஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக நடிகைகள் தங்களுடைய கொள்கைகளை தளர்த்திக் கொண்டு படுகிளாமரான படுக்கையறை காட்சிகளில் நடிப்பது வழக்கம்.

மேலாடையின்றி நடிகை தமன்னா:

அந்த வகையில், நடிகை தமன்னாவுக்கும் தற்போது ஹாலிவுட் பட வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம். இதற்காக மேலாடை இன்றி சில நிமிட காட்சிகளில் தோன்றவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை தமன்னா,

என்று கூறப்படுகிறது. இதற்காக போலியான செட்டப்புகள் எதுவும் பயன்படுத்தப்படாது என்றும் அனைத்தும் ஒரிஜினலாகவே படம் பிடிக்கப்படும் எனவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

என்ன தான் இருந்தாலும் ஹாலிவுட் மோகம் நடிகைகளை இந்த அளவுக்கா கொண்டு செல்லும்..? காலக்கொடுமை… என்று வியக்கிறார்கள் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version