என்னா கும்மு.. ஸ்லீவ்லெஸ் உடையில்.. சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை தமிழ்செல்வி..!

விஜய் டிவி என்றாலே பிரம்மாண்டம் அதிலும் இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒவ்வொன்றுக்கும் அதிகளவு ரசிகர் வட்டாரம் உள்ளது. அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் அம்மா கேரக்டரில் நடித்திருக்கும் நடிகை தமிழ்செல்வி தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தால் இணையத்தில் குட்டி சுனாமியே ஏற்பட்டுள்ளது.

சீரியலில் மட்டும் இழுத்து போர்த்தி நடித்தத தமிழ்செல்வி சமூக வலைத்தள பக்கங்களில் இப்படி ஏறுக்கு மாறான புகைப்படங்களை எப்படி வெளியிடுகிறார்கள் என்று கேட்கத் தோன்றக்கூடிய அளவு புகைப்படத்தின் தரம் உள்ளது.

சீரியல் நடிகை தமிழ்செல்வி..

சீரியல் நடிகையான தமிழ்ச்செல்வியை பொருத்த வரை இவர் விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் என பல தொலைக்காட்சிகள் பல்வேறு சீரியல்களில் அம்மா, அண்ணி, அக்கா போன்ற கேரக்டர் ரோல்களை செய்து பெரு வாரியான ரசிகர்களுக்கு சொந்தக்காரியாக மாறிவிட்டார்.

இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டில் டாப் இடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் இவரது நடிப்பை வெகுவாக பாராட்டலாம்.

ஆரம்ப காலத்தில் பியூட்டிஷியன் ஆக வேலை பார்த்த இவர் இதனை அடுத்து தான் சீரியல் நடிகையாக மாறி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஆரம்பத்தில் இவரது வீட்டில் நடிப்புக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் தற்போது பெருத்த ஆதரவை தந்திருக்கிறார்கள் என்று கூட சொல்லி இருக்கிறார்.

என்ன கும்மு ஸ்லீவ்லெஸ் உடையில்..

இவர் 1996-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதை அடுத்து தொடர்ந்து சீரியல்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் என்ன கும்மு.. ஸ்லீவ்லெஸ் உடையில் ஆளை அசத்தக் கூடிய வகையில் இருக்கும் மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை இன்ச் பை இன்சாகப் பார்த்து ரசித்து வரும் இளசுகள் அனைத்தும் கண் பார்வையில் ஜாடை மொழி பேசி இருக்கிறார் என்று சொல்லிவிட்டார்கள்.

ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றபடி இந்த புகைப்படங்கள் உள்ளதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளையும் கமாண்டுகளையும் அதிக அளவு தந்து புதிய பட வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அழகில்..

மேலும் இந்த புகைப்படத்தில் சினிமா நடிகைகளையே ஓரம் கட்ட கூடிய அளவில் தமிழ்செல்வி இருப்பதால் இரவு தூக்கத்தை இழந்து விட்டு இளசுகள் அனைத்தும் தவிப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் இணையத்தில் வைரலாக இந்த புகைப்படங்கள் பரவியதை அடுத்து இணையதள வாசிகள் அனைவரும் புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விட்டார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகை எடுப்பாக தெரிவதாகவும் இதை பார்த்து பார்த்து ரசிகர்கள் கிணறு வருவதாகவும் தொடர்ந்து பதிவுகளை போட்டு தமிழ்ச்செல்வியை ரணகளப்படுத்தி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version