பொதுவாகவே பச்சை குத்துதல் ( டாட்டூ ) என்பது ஒரு மிகவும் கெத்தான விஷயமாகவும் ஒரு கலாச்சார விஷயமாகவும் பார்க்கப்படுகிறது அந்த வகையில் ஆண்கள் பச்சை குத்துவது போலவே பெண்களும் தனக்கு மனதுக்குப் பிடித்தவரை அல்லது பிடித்த கணவனின் பெயரை கையில் பச்சை குத்தி கொள்வார்கள் தமிழக நடிகைகளில் சிலர் காடுகளை எந்தெந்த பகுதியில் போட்டிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
இந்த வரிசையில் முதலிடத்தை பிடித்தவர் நடிகை திரிஷா தனது மார்புக்கு மேலே நீமோ என்று சொல்லக்கூடிய மீனை பச்சை குத்தி இருப்பார்.இவர் குத்தியிருக்கும் பச்சையை வெட்கப்படாமல் அனைத்து போட்டோக்களிலும் தெரியுமாறு காட்டியிருப்பார்.
இவரை அடுத்து வரும் சீரியல் நடிகை அர்ச்சனா இவரது தொப்புளுக்கு மேலே பச்சை குத்தி இருப்பார் நிலைப்பாட்டை ரசிகர்கள் அனைவரும் ஒரு மார்க்கமாக அடைவார்கள் என்பதே அவருக்குத் தெரிந்துதான் இதை பண்ணினார் என்பது யாருக்குமே தெரியவில்லை.
த்ரிஷாவை தொடர்ந்து நடிகை ரோஜா மற்றும் ஷ்ரதா ஸ்ரீநாத்தும் மார்புக்குமேலே பச்சை குத்தியுள்ளார்.கமலஹாசனின் மூத்த மகளாகிய ஸ்ருதிகாசன் முதுகுப்பகுதியில் இதுபோல பச்சை குத்தி இருக்கிறார். நடிகை சமந்தாவும் தனது இடுப்புக்கு மேலே பச்சை குத்தி இருக்கிறார்.
தமிழர்களைப் பொருத்தவரை பண்டைய காலத்திலிருந்தே பச்சை குத்துதல் என்பது ஒரு பண்பாட்டு சடங்காகவே இருந்துள்ளது என்பதை பலர் மறந்து விட்டார்கள்.
எனினும் அது தற்போது டாட்டு என்ற பெயரில் மீண்டும் இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறது என்றால் அது மிகையல்ல. பன்னெடுங்காலமாகவே பச்சை குத்துதல் வழக்கம் நம் மரபில் இருந்தது.
மேலும் பச்சை குத்துதல் என்பது ராஜ வம்சத்தைச் சார்ந்தவர்களுக்கு உரிய ஒரு மரியாதையாகவும் அதை கட்டாயம் செய்ய வேண்டும் என்ற ஆணையும் இருந்ததாக சில வரலாறுகளில் கூறப்பட்டிருக்கிறது.