வாய்ப்பு கேட்டா இதை கேட்பார் வடிவேலு.. பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..!

வைகைப்புயல் வடிவேலு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக பல வருடங்களாக தொடர்ந்து தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இவரை தாண்டி புதிய தலைமுறை காமெடி நடிகர்கள் வளர்ந்து வந்தாலும் இவரது இடத்தை யாராலும் நிரப்பவே முடியாது என்ற அளவுக்கு தனது அந்தஸ்தை டாப் இடத்தில் கொண்டு போய் உட்கார வைத்து விட்டார் வடிவேலு.

இதையும் படியுங்கள்: தனுஷ் ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் இந்த நடிகை தான்..! போட்டு தாக்கிய பிரபலம்..!

மதுரையை சேர்ந்த இவர் முதல் முதலில் ராஜ்கிரண் உதவியுடன் தான் சினிமா துறையில் அறிமுகமானார். தனது பாடி லாங்குவேஜ், வித்தியாசமான நடிப்பு, கலகலப்பான பேச்சு உள்ளிட்டவற்றால்,

வடிவேலு அறிமுகம்:

வெகு சீக்கிரமாக மக்களின் மனதில் இடம் பிடித்த பிரபலமான காமெடி நடிகராக தென்பட்டு வந்தார். 1988ல் டி ராஜேந்திரன் இயக்கிய என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலமாக,

தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தொடர்ந்து தனது நகைச்சுவை நடிப்பால் படிப்படியாக வளர்ந்து இன்று வைகைப்புயல் எனும் பட்டப்பெயருடன் பரவலாக அறியப்படுகிறார் வடிவேலு.

விஜயகாந்த், சரத்குமார், ரஜினி, அஜித், விஜய் இப்படி எந்த ஸ்டார் நடிகர் எடுத்துக் கொண்டாலும் அவர்களின் படங்களில் காமெடி நடிகர் என்றாலே அது வடிவேலு தான் என்ற நிலையில் இருந்து வந்தார்.

இதையும் படியுங்கள்: முதலிரவில் இப்படித்தானே இருந்தேன்.. இப்போ மட்டும் என்ன..? மனத்தை வாங்கிய மில்க் நடிகை.. வெறுத்த வெற்றி இயக்குனர்..!

இவருக்கு போட்டியாக விவேக் இருந்தார். ஆனால் விவேக் தனிப்பட்ட முறையில் தென்பட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

வடிவேலு ஒரு ஸ்டைலில் காமெடி செய்கிறார் என்றால் விவேக் வேறு ஒரு ஸ்டைலில் காமெடி செய்வார். அதுதான் இவர்கள் இருவருக்கும் இருந்த தனிப்பட்ட திறமை என்று பேசப்பட்டது.

ஆனால் வடிவேலு காமெடியை தாண்டி அ வரது கேரக்டர் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்படவில்லை.

ஆணவத்தில் ஆடிய வடிவேலு:

அவருடன் நடித்த பல நடிகர் நடிகைகள் அவரைப்பற்றி அவரைப் பற்றி பல விஷயங்கள் அதிர்ச்சிகரமான விஷயங்கள் கூறிய கூறி பேட்டிகளில் அதிர வைத்தார்கள் .

ஆனால் விவேக் மிகச்சிறந்த மனிதர் எனவும் அவர்கள் கூறி வந்தார்கள். இப்படி தொடர்ச்சியாக சக நடிகர்கள் வடிவேலுவை பற்றி குறை கூறிக்கொண்டே இருந்தார்கள் .

ஒருகட்டத்தில் வடிவேல் என்றால் இப்படித்தான் என பலரும் விமர்சிக்க தொடங்கி விட்டார்கள். அப்படித்தான் தற்போது பிரபல காமெடி நடிகையான தேவி ஸ்ரீ நடிகர் வடிவேலு குறித்த ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார்.

வடிவேலு பல விஷயங்களில் நடிகர் நடிகைகளை நடிக்கவிடாமல் தடுப்பார். குறிப்பாக அவர்கள் திறமையாக இருக்கக் கூடாது.

மற்ற நடிகர்களின் படங்களின் நடித்துவிட்டு விட்டு தன் படங்களுக்கு வரவே கூடாது ,வாய்ப்பு கேட்டால் அவர்களை என்ன வேணாலும் இழிவாக அடிமைபோன்று நடத்துவார் இப்படி எல்லாம் கூறியிருக்கிறார் நடிகை தேவி ஸ்ரீ.

நடிகை தேவி ஸ்ரீயிடம் அதை கேட்ட வடிவேலு:

அப்படித்தான் நான் முதலில் வடிவேலுவுடன் ஒரு சில படங்களில் நடித்து வந்தேன். அவருடன் இந்திரலோகத்தில் நான் அழகப்பன் திரைப்படத்தில் நடித்திருந்தேன்.

இதையும் படியுங்கள்: கணவர் ரகுவரனை நடிகை ரோஹினி எதற்காக.. யாருக்காக.. விவகாரத்து செய்தார் தெரியுமா..?

அதன் பின்னர் விவேக் உடன் இரண்டு படங்களில் நடித்திருந்தேன். பின்னர் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒரு முறை வடிவேலுவுக்கு போன் செய்து எனக்கு வாய்ப்பே ஏதேனும் இருந்தால் கொடுங்கள் என கேட்டவுடன் …

யார் நீ என தெரியாதது போல் என்னை கேட்டார். உடனே நான் தான் உங்களுடன் இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தேன் எனக் கூறியதும்,

ஓ குண்டச்சியா இருந்தா சொல்றேன் சரி போனை வை என்று கோபத்தோடு கட் செய்தார். அவர் வைவேக் உடன் நான் நடித்ததால் தான் அடுத்து எனக்கு வாய்ப்பே தரவில்லை என்று எனக்கு பின்னர் புரிய வந்தது என ஸ்ரீதேவி கூறி கூறியிருக்கிறார்.

வடிவேலு பற்றி எல்லோரும் விமர்சிக்கும் போது நான் அப்படி இல்லை அவர் நல்லவர் என தான் முதலில் நினைத்திருந்தேன் .

ஆனால் அவர் என்னிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு மிகுந்த அதிருப்தி ஏற்படுத்தியது என தேவி ஸ்ரீ வருத்தத்தோடு கூறினார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam