“14 வயதில் ஹீரோயின்..” – நடிகை துளசி நாயர் இப்போ எப்படி இருக்கார்..! பாத்தீங்கனா தூக்கி வாரிப்போட்ரும்..!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்த கடல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தன்னை நடிகையாக அறிமுகப்படுத்திக்கொண்டார் நடிகை துளசி நாயர்.

இவர் பிரபல நடிகை ரேகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய அக்கா கார்த்திகா நாயகரும் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தன்னுடைய 14 வயதிலேயே ஹீரோயினாக அறிமுகமான நடிகை துளசி நாயர் தற்பொழுது உடல் எடை கூடி குண்டாகி போய் இருக்கிறார்.

தன்னுடைய படிப்பை கவனிப்பதற்காக வெளிநாடுகளுக்கு படிக்க சென்ற அவர் இன்னும் திரைத்துறைக்கு திரும்பவே இல்லை சென்ற இடத்தில் உடல் எடை கூடி தாறுமாறாக குண்டாகி இருக்கிறார் நடிகை துளசி நாயர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கடைசியாக நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான யான் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அந்த படத்தில் அவர் நடிக்கும் பொழுது அவருடைய வயது வெறும் 16 தான். தன்னுடைய 16 வயதிலேயே 25 வயது பெண் போன்ற தோற்றத்தில் இருந்த இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.

ஆனால் தற்போது உடல் எடை கூடி காணப்படுகிறார் நடிகை துளசி நாயர் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை துளசி நாயே என்று வாயை பிளந்து வருகின்றனர்.

இந்திய தென்னிந்திய சினிமாவின் எண்பதுகளில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை ராதா இவருடைய மகள் தான் துளசி நாயர் இவருடைய மூத்த மகள் கார்த்திகா நாயர் கோ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இவருடைய சகோதரி துளசி நாயர் ஆவார். கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான கடல் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை துளசி நாயர் தன்னுடைய முதல் படத்திலேயே சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாக அறியப்பட்டார்.

தொடர்ந்து சிறந்த அறிமுக நடிகைக்கான விரதம் இவருக்கு கிடைத்தது 2014 ஆம் ஆண்டு யான் என்ற திரைப்படத்தில் நடித்தார். வெறும் 14 வயதிலேயே சினிமா துறைக்கு வந்த இவர் அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மீண்டும் நடிக்கலாம் என்ற திட்டத்தில் தன்னுடைய படிப்பை கவனிக்க சென்று விட்டார் நடிகை துளசி நாயர்.

சென்ற இடத்தில் தாறுமாறாக உடல் எடை கூடி குண்டாகி போய்விட்டார் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary in English : Actress Thulasi Nair’s latest pictures have been trending on social media lately. The pictures have captivated the attention of many and have made her fans go wild. Fans from all around the world are excited to see these new and stunning pictures of the actress.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam