“என் உடம்பு இன்னும் கின்னுன்னு செக்ஸியா தான் இருக்கு..” – பவுசு காட்டும் திருமணம் ஆன நடிகை..! – கிசுகிசு..!

கிசுகிசு : தற்போது திரை உலகில் புது முகங்களின் அறிமுகம் அதிகளவு வந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக இதற்கு முன் நடித்த நடிகைகளின் வாய்ப்புகள் கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது.

இதனால் அந்த நடிகைகள் விரைவில் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் தற்போது கவனத்தை செலுத்தி வருகிறார்கள். மேலும் தமிழ் பேசி நடிக்கக்கூடிய தமிழ் நடிகைகள் தமிழ் படத்தில் பெரும்பாலும் நடிப்பதை விட பிற மொழிகளில் பெரும் அளவு ஆதிக்கத்தை தற்போது செலுத்தி வரும் நிலை உள்ளது.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மலையாள நடிகைகளின் ஆதிக்கம் தற்போது தமிழில் அதிக அளவு உள்ளதை கூறலாம். உதாரணமாக நயன்தாரா தொடங்கி கீர்த்தி சுரேஷ் வரை பல முன்னணி நடிகைகள் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர்கள்.

அப்படி வந்த நடிகைகளில் சிலர் ஒரு கட்டத்திற்கு மேல் திருமணத்திற்கு பிறகும் திரை உலக வாய்ப்புக்காக பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் பாருங்கள் இவர்களின் திருமணத்திற்கு பிறகு திரை உலகை ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கு மார்க்கெட் அப்படியே சரிந்து விடுகிறது.

மேலும் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டு குணச்சித்திர வேடங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் 2000 ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்த ஒரு நடிகை தற்போது 30 வயதை கடந்திருக்கும் சூழ்நிலையில் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் குட்டி என வடநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

பல முன்னணி கதாநாயகர்களுக்கு கதாநாயகியாக நடித்த இவர் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும் இயக்குனர்கள் பலர் அவரை அம்மா, அக்கா வேடம் நடிக்கவே கேட்டு இருக்கிறார்கள்.

ஆனால் அதற்கு அந்த நடிகை நான் இன்னும் இளமையாக தான் இருக்கிறேன். 35 வயது ஆனாலும் நான் ஹீரோக்களோடு இணைந்து ஹீரோயினியாக தான் நடிப்பேன்.. எனக்கு அழகு இல்லையா..? அறிவு இல்லையா..? பாடி இல்லையா..? என் உடம்பு இன்னும் கின்னுன்னு செக்ஸியா தான் இருக்கு.. என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பி விடுகிறாராம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam