நீங்க போட்டதுலயே இது தான் செக்ஸியான ட்ரெஸ்.. திரிஷாவை பார்த்து பார்த்து உருகும் ரசிகர்கள்..!

அனுராதிகா கிருஷ்ண ரத்னம் என்ற இயற்பெயரைக் கொண்ட திரிஷா கிருஷ்ணன் திரையில் நடிப்பதற்கு முன்பு மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் நடித்திருக்கும் இவர் சென்னை அழகியாக 1999 – ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை திரிஷா மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பித்தார்.

நடிகை திரிஷா..

தமிழ் திரையுலகை பொருத்த வரை 1999-ஆம் ஆண்டு ஜோடி என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இதனை அடுத்து இவர் 2002-ஆம் ஆண்டு மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் மனசெல்லாம் சாமி, லேசா லேசா, அலை, எனக்கு 20 உனக்கு 18 போன்ற படங்களில் 2003 – ஆம் ஆண்டு நடித்த இவருக்கு லேசா லேசா படத்தில் பாலாமணி கேரக்டரை செய்ததை அடுத்து ஐடிஎஃப்ஏ-வின் சிறந்த புதுமுக நடிகைக்கான விருது கிடைத்தது.

இதனை அடுத்து 2004 தளபதி விஜய் உடன் இணைந்து கில்லி படத்தில் நடித்த இவர் அண்மையில் வெளி வந்த லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் மீண்டும் இணைந்து நடித்த ரசிகர்களின் மத்தியில் இவர்கள் இருவரது கெமிஸ்ட்ரியும் சூப்பராக வொர்க் அவுட் ஆகி உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து தற்போது தல படத்தில் நடித்து வந்திருக்கும் இவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு டாப் கொடுக்கக் கூடிய வகையில் பாலிவுட் திரைப்படங்களிலும் நடிக்க இருக்கிறார்.

20 வருடங்களுக்கு மேலாக திரை உலகில் நிலைத்து நின்று எவர்களின் நடிகையாக இருக்கும் திரிஷாவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எனினும் இவரையும் தளபதி விஜய்யும் இணைத்து கிசுகிசுக்கள் தற்போது இணையங்களில் வெளி வருவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்

நீங்க போட்டதிலேயே இதுதான் செக்ஸியான டிரஸ்..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக் கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மிரண்டு விட்டார்கள்.

இதற்குக் காரணம் இது வரை அவர் வெளியிட்ட புகைப்படத்திலேயே இந்த போட்டோஸில் அதிக செக்ஸியான டிரஸ்சை அணிந்திருக்கிறார் என்று சொல்லலாம்.

இந்த உடையில் முன்னழகு, இடை அழகும் இடையில் இருக்கும் தொப்புளும் நச்சென்று தெரிவதால் ஜூம் செய்யாமல் இந்த பகுதியை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் திரிஷாவை பார்த்து உருகி வருகிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் அதிகளவு லைக்குகளையும் பெற்றுள்ளது.

பார்த்துப் பார்த்து உருகும் ரசிகர்கள்..

இதைப் பார்த்து வரும் இணையதள வாசிகள் அனைவரும் ஷாக்காகி இருப்பதோடு இது போன்ற கவர்ச்சியை இவர் ஏன் இப்போது வெளியிட்டு இருக்கிறார் என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் திரிஷாவுக்கு அதிக அளவு லைக்களை போடுவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படங்களை ஷேர் செய்து யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version