சுசித்ராவின் பகீர் குற்றச்சாட்டு.. நடிகை திரிஷா கொடுத்த பதிலடியை பாருங்க..!

கடந்த 2016 ஆம் ஆண்டு பாடகி சுசித்ராவின் ட்விட்டர் அக்கவுண்டில் இருந்து பிரபலமான நடிகர் நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தகாத உறவுகள் கொண்ட வீடியோக்கள் உள்ளிட்ட வெளியாகி மிகப்பெரிய அளவில் பேசு பொருளாகியது.

குறிப்பாக நடிகர் தனுஷ், நடிகர் ராணா, திரிஷா, அனுயா ,நிக்கி கல்ராணி, அனிருத் ,ஆண்ட்ரியா இப்படி பல பிரபலங்களின் அந்தரங்க லீலைகள் வெளியாகிய எல்லோரையும் பேரெதிர்ச்சிக்குள்ளாகியது.

பிரபலங்களின் அந்தரங்க லீலைகள்:

இந்த பூதாகரமான விஷயம் கோலிவுட் சினிமாவையே உலுக்கியதை அடுத்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவும் சுசித்ராவின் டிவிட்டர் அக்கவுண்ட்டை பார்க்க துவங்கினார்கள்.

இதனால் பல நடிகர் நடிகைகள் தங்களுடைய பெயரும் அடிபட்டு விடுமோ? நம்முடைய வீடியோக்கள் வெளியாகி விடுமோ? என்ற ஒரு பயத்திலும் அச்சத்திலும் நடுங்கியிருந்தார்கள் என்றே சொல்லலாம்.

அதன் பின்னர் சுசித்ராவின் விவகாரம் சில ஆண்டுகளாக ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தூசி தட்டி எழுப்பும் விதமாக சுசித்ரா சமீபத்திய பேட்டிகளில் கலந்து கொண்டு ரகசியங்களை உடைத்து வருகிறார்.

மீண்டும் சர்ச்சை கிளப்பும் சுசித்ரா:

குறிப்பாக இதுவரை யாருக்கும் தெரியாத பல ரகசியங்களை வெளிப்படையாக போட்டு உடைத்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சுசித்ரா மீண்டும் பூதாகரத்தை கிளப்பியிருக்கிறார்.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவகாரத்து மற்றும் திரிஷா விவாகரத்தை தூசி தட்டி கிளப்பி இருக்கிறார்.

சுசித்ரா தன்னுடைய கணவர் தன்னை ஏமாற்றியதாகவும். தன்னுடைய நண்பர்களுக்கு இரையாக்கி விட்டு எனக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று கூறிவிட்டு சென்றதாகவும் கூறியிருக்கிறார்.

ஆர் ஜே வாக இருந்தபோது நடிகர் கார்த்திக் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சுசிதா அவருடன் சில வருடங்கள் மட்டுமே வாழ்ந்திருந்தார்.

அதன் பின்னர் கார்த்திக் குமார் தனுஷ் மற்றும் திரிஷாவின் நட்பு வட்டாரம் சுசித்ராவை மார்க் பண்ணி ரவுண்ட் செய்து அவரின் வாழ்க்கை சீரழித்துவிட்டதாக சுசித்ரா கூறியிருக்கிறார்.

குறிப்பாக என்னை வைத்து நிறைய பிராங்க் செய்து என்னுடைய வாழ்க்கையை காலி செய்து விட்டார்கள் என கூறி இருக்கிறார்.

நடிகை திரிஷா குறித்து சுசித்ரா கூறியதாவது. இந்த சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் நடிகை திரிஷா தன்னுடைய பிரைவேட் புகைப்படங்களை அவராகவே முன்வந்து கொடுத்தார்.

அதன் பிறகு திரிஷாவின் விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து ஒரே ஒரு ட்விட் மட்டும் போட்டுவிட்டு இந்த பிரச்சனையில் இருந்து நைசாக எஸ் கே எஸ் கே ஆகிவிட்டார்.

சுசித்ராவுக்கு பதிலடி கொடுத்த திரிஷா:

அவர் எஸ்கேப் ஆகிவிட்டாலும் அவர் ஒன்னும் நல்லவர் கிடையாது. யோக்கியம் கிடையாது என த்ரிஷாவை குறித்து பேசி இருக்கிறார் சுசித்ரா.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியதை அடுத்து சுசித்ராவின் இந்த பேச்சுக்கு நடிகை திரிஷா பதிலடி கொடுத்திருக்கிறார்.

அதாவது நான் சரியாக இருந்தாலும் இந்த உலகம் என்னை குறை கூறுகிறது. உண்மையை திரித்து பேசுகிறது எனக் கூறி போஸ்ட் ஒன்றை வெளியிட்டு சுசித்ராவின் பேச்சுக்கு பதில் கொடுத்து இருக்கிறார்.

இதனால் இந்த விவகாரம் இன்னும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. இன்னும் வேற எந்தெந்த பிரபலங்கள் சுசித்ராவின் பேட்டியில் சிக்குவார்களோ என கோலிவுட்டில் மீண்டும் அச்சம் கிளம்பி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version