“வாயில் ஆணுறை பக்கெட்..” – 22 வயது இளம் நடிகை வெளியிட்ட புகைப்படம்..! – கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

பிரபல ஹாலிவுட் இளம் நடிகை ஒருவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். வெறும் 22 வயதே ஆன அந்த நடிகை திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்கும் எண்ணத்தில் இருக்கிறார்.

30 வயது நெருங்கிய நெருங்கும்போதே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற யோசனையில் இருந்த இவர் குடும்ப சூழ்நிலை மற்றும் சில தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார்.

வெறும் 22 வயது ஆகிவிட்ட ஒரு நடிகை திடீரென திருமணம் செய்து கொண்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து திரைப்படங்கள் வாய்ப்புகளும் இவருக்கு குறைந்து வரும் நிலையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் யோசனையை தள்ளி வைத்திருக்கிறார் நடிகை என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனை நிரூபிக்கும் விதமாக வெளியிட்ட இந்த புகைப்படம்தான் ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் முதலிரவு அறையில் தன்னுடைய கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் அம்மணி.

இந்நிலையில், தற்போது ஆணுறை பாக்கெட் ஒன்றை வாயில் கடித்துக்கொண்டு போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களுடன் இந்த புகைப்படத்தின் மூலம் எங்களுடைய திட்டம் என்ன என்று உங்களால் யூகிக்க முடிகிறதா..? என்று கேப்ஷன் வைத்திருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் தற்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டத்தில் இல்லை.. இது தானே உங்கள் திட்டம் என்று கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

மறுபக்கம் உங்களுடைய தனிப்பட்ட முடிவுகள் உங்களுடைய தனிப்பட்ட அறைக்குள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இப்படி பொதுவெளியில் வெளியிடுவது சரியானதாக இருக்கிறதா…? என்று அவரை கழுவி ஊற்றும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …