லீக் ஆன உடை மாற்றும் வீடியோ.. அதிர்ச்சியில் லெஜண்ட் பட ஹீரோயின் ஊர்வசி..!

1994-ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி பிறந்த ஊர்வசி ரவுடேலா ஒரு மிகச் சிறந்த இந்திய மாடல் நடிகையாக விளங்கியவர். மேலும் இவர் அழகுப் போட்டிகளில் கலந்து கொண்டதோடு ஹிந்தி படத்தில் அதிக அளவு பணிபுரிந்து இருக்கிறார்.

இவர் தனது 15 வது வயதிலேயே மாடல் அழகியாக வாழ்க்கையை துவங்கியவர். மிஸ் திவா மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை 2015-இல் வென்ற பிறகு மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் பங்கேற்றவர். மேலும் இவர் 2009-ஆம் ஆண்டு மிஸ் டீன் இந்தியா பட்டத்தையும் வென்றெடுக்கிறார்.

லெஜன்ட் பட ஹீரோயின் ஊர்வசி ரவுடேலா..

இந்நிலையில் ஊர்வசி ரவுடேலா 2013-ஆம் ஆண்டு வெளி வந்த சிங் சாப் தி கிரேட் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து சனம் ரே என்ற படத்தில் நடித்த இவர் ஹாட் ஸ்டோரி 4 என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

ஹிந்தி படங்கள் மட்டுமல்லாமல் தமிழ், கன்னட மொழிகளில் நடித்திருக்க கூடிய இவர் 2012-இல் வெளி வந்த திரு ஐராவதம் என்ற படத்தின் மூலம் கன்னடத் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.

அடுத்து தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து 2012 -ஆம் ஆண்டு மக்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பை பெற்று எதிர்பார்க்கப்பட்ட படமான லெஜன்ட் படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்த இவர் இசை காணொளிகளையும் வெளியிட்டு இருக்கிறார்.

அத்தோடு தொலைக்காட்சிகளில் நடக்கும் சில ரியாலிட்டி ஷோகளில் பங்கேற்று இருக்கிறார். அந்த வகையில் வலை தொடரான இன்ஸ்பெக்டர் அவினாஷ் தொடரில் நடித்த இவர் தனது நடன திறமையை நடன திட்டம் என்ற நிகழ்ச்சியில் எபிசோடு 2 மற்றும் 7 நடனம் ஆடி வெளிப்படுத்துகிறார்.

லீக்கான உடை மாற்றும் வீடியோ..

தமிழில் சரவணன் அருளோடு இணைந்து நடித்த ஊர்வசி பாத்ரூமில் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வீடியோ எப்படி லீக் ஆனது என்று தெரியாமல் தற்போது வரை அதிகளவு சர்ச்சைகளை கிளப்பி விட்ட நிலையில் உள்ளது.

மேலும் இணையத்தில் வெளி வந்திருக்கும் இந்த வீடியோவை உடனடியாக இணையத்தில் இருந்து டெலிட் செய்ய நடவடிக்கை எடுக்க தனது மேனேஜரை விளாசும் ஆடியோ ஒன்றும் சமூக ஊடகங்களில் வெளி வருகிறது.

இதனை அடுத்து தனது மேனேஜரை விளாசி தள்ளி இருக்கும் வீடியோவானது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் அவர் கோபத்தில் நியாயம் உள்ளது என்பதை உணர்த்தக் கூடிய வகையில் உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்

அதிர்ச்சியில் உறைந்த ஊர்வசி..

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் இளைஞர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

ஏற்கனவே பாத்ரூமில் குளிக்கின்ற வீடியோ வைரலானதை அடுத்து அந்த வீடியோ லீக் ஆன விவரம் எப்படி என அறியாத ஊர்வசி தற்போது தனது மேரேஜரை போட்டு தாக்கி இருக்கும் வீடியோவும் இணையங்களில் காட்டுத் தீயாய் பரவி வருவதைப் பார்த்து கடுமையான அதிர்ச்சியில் இருக்கிறார்.

எனினும் ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயம் குறித்து விவரம் தெரியாத நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிகளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக இந்த விஷயம் மாறிவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version