ட்ரெஸ் எங்கம்மா..? ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. கிளாமரில் இறங்கி சாத்தும் வாணி போஜன்..!

தமிழ் திரை உலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழும் வாணி போஜன் ஆரம்பகாலத்தில் மாடல் அழகியாக இருந்தார். இதனை அடுத்து சின்னத்திரை நடிகையாக மாறியவர் பல விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார்.

வாணி போஜன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆகா தொடரில் அறிமுகமானதை அடுத்து ஜெயா டிவியில் மாயா என்ற தொடரிலும் சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என்ற தொடரிலும் நடித்திருக்கிறார்.

நடிகை வாணி போஜன்..

வாணி போஜன் தெய்வமகள் தொடரில் நடித்த போது ரசிகர்களின் மத்தியில் பேமஸான நபராக மாறினார். மேலும் இவரது நடிப்பை பார்த்து இல்லத் தரசிகள் அனைவரும் இவரை தங்கள் வீட்டு பெண்ணாகவே நினைத்தார்கள்.

ஊட்டியில் பிறந்து வளர்ந்த இவர் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸில் மூன்றாண்டு காலம் பணி பெண்ணாக பணியாற்றியதோடு நின்று விடாமல் விளம்பரத்துறையில் வேலை பார்த்திருக்கிறார்.

இந்நிலையில் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு ஓர் இரவு என்ற திரைப்படத்தில் அவந்திகா என்ற கேரக்டரை சீரும் சிறப்புமாக செய்து முடித்தார்.

சின்னத்திரையின் நயன்தாரா என்று அழைக்கப்படக்கூடிய இவர் 2012-ல் அதிகாரம் 79 என்ற படத்தில் நடித்திருந்தாலும் 2020-இல் வெளி வந்த ஓ மை கடவுளே படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் ஆனார்.

டிரஸ் எங்க போச்சு..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண, வண்ண உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட தயங்க மாட்டார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களை பார்த்து ட்ரெஸ் எங்கம்மா.. ஒரு நிமிஷம் தல சுத்திடுச்சு என்று ரசிகர்கள் பேசி விட்டார்கள்.

அந்த அளவு கிளாமரில் இறங்கிச் சாத்தும் வாணி போதனையின் புகைப்படங்கள் இணையங்களில் வைரலாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் இப்படி எல்லாம் எங்களை ஏங்க வைக்கலாமா என்று கேட்க வைத்து விட்டது.

கிளாமரில் இறங்கி அடிக்கும் வாணி போஜன்..

மேலும் ஃப்ரீ ஹேரில் சைடு போஸில் கண்களை மறைத்து இவர் தந்திருக்கும் போஸ் ரசிகர்களை தாறுமாறாக சலனப்படுத்தி இருப்பதோடு வேதி மாற்றத்தையும் ஏற்படுத்தி விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

புகைப்படத்தை பார்த்ததுமே அது போன்ற எண்ணங்கள் அதிகளவு வருவதாக தெரிவித்து இருக்கக்கூடிய ரசிகர்கள் அனைவரும் இதுபோன்ற புகைப்படங்களை வெளியிட்டு எங்களை மாற்ற வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளித் தந்திருக்கும் ரசிகர்கள் இவருக்கு மேலும் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version