நடிகை வரலட்சுமி நிக்கோலாய் ரொமாண்டிக் பிக்ஸ்.. பார்த்ததுமே பிளாட்டான ரசிகாஸ்!

தமிழ் திரை உலகில் சுப்ரீம் ஸ்டார் ஆக ஜொலித்த நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயா தேவியின் மகள் வரலட்சுமி மிகச்சிறந்த தென்னிந்திய நடிகையாக திகழக்கூடிய இவர் அண்மையில் தாய்லாந்தில் நிக்கோலாய் சச்தேவ்வை திருமணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து இவர்கள் திருமணம் குறித்து பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் இவர் பணத்திற்காகத் தான் இரண்டாவது தாரமாக வாழ்க்கைப்பட்டிருக்கிறார் என்பது போன்ற பேச்சுக்களும் புகைய ஆரம்பித்தது.

நடிகை வரலட்சுமி சரத்குமார்..

தமிழ் திரை உலகில் தனது அப்பாவின் சொல்லை மீறி நடிப்பில் களம் இறங்கியவர் பாலாவின் நடிப்பில் வெளி வந்த தாரை தப்பட்டை திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆனார்.

இதனை அடுத்து பல திரைப்படங்களில் வித்தியாசமான கெட்டப்பில் வில்லியாக வந்து அனைவரையும் அதிர விட்ட நடிகை வரலட்சுமிக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து அக்கட தேசத்திற்கு சென்று முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தார்.

சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கக் கூடிய இவர் அண்மையில் நிக்கோலாயை திருமணம் செய்து கொண்டதை அடுத்து தான் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக சொல்லியதை அடுத்து பெற்றோர்கள் சம்மதத்தோடு தாய்லாந்தில் திருமணம் செய்து கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க அடித்தார்.

வரலட்சுமி நிக்கோலாய் ரொமான்டிக் பிக்ஸ்..

இதனை அடுத்து இவர் திருமணத்திற்கு முன்பே இவரது கணவர் இவருக்கு 100 கோடி அளவில் சொத்துக்களை எழுதி வைத்திருப்பதாக பல்வேறு விமர்சனங்கள் வெளி வந்தது.

எனினும் அவற்றைகள் தான் பொறுப்படுத்தாமல் திருமணம் முடிந்த கையோடு அவர்கள் வெளியிட்டு இருக்கின்ற ரொமாண்டிக் போட்டோக்களை பார்த்து இணையமே அதிர்ந்து விட்டது.

இந்த புகைப்படத்தில் தன் கணவனின் கைகளை இறுக்க பிடித்தவாறு நெஞ்சோடு நெஞ்சு சாய்த்து வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் சிங்கிள் பசங்களால் பார்க்கப்பட்டு ஏக்கத்தில் தவிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் ஒவ்வொரு புகைப்படத்திலும் இவர்களது காதல் மிக நேர்த்தியாக வெளிப்பட்டு இருப்பதாக சொல்லி இருக்கக் கூடிய ரசிகர்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

பார்த்ததுமே பிளாட்டான ரசிகர்கள்..

மேலும் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வரக்கூடிய இந்த புகைப்படங்களை ரசிகர்கள் பார்த்ததுமே பிளாட் ஆகி விட்டார்கள்.

அத்துடன் ரசிகர்களின் கண்களை கட்டி போடக் கூடிய அளவு கணவனோடு நெருக்கமாக இருக்கக் கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுற்றலில் வைத்திருக்கும் வரலட்சுமி தற்போது புதிய அவதாரம் எடுத்து விட்டாரா? என்று கேட்க வைத்துவிட்டது.

எவ்வளவு முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டதை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அவர் கேட்காமலேயே அள்ளித் தந்திருக்கிறார்கள்.

திருமணத்திற்கு பிறகும் இவர் நடிப்பார் என்ற விஷயம் ரசிகர்களின் மனதில் பாலை ஊற்றிய விஷயமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இருவருக்கும் இடையே இருக்கும் நெருக்கம் மற்றும் புரிதல் பற்றி பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version