இது முதுகா..? இல்ல பாலீஷ் போட்ட மார்பில் கல்லா..? – இளசுகளை கிக் ஏற்றும் வர்ஷா பொல்லம்மா..!

இது முதுகா..? இல்ல பாலீஷ் போட்ட மார்பில் கல்லா..? என்று புலம்பி வருகின்றனர் நடிகை வர்ஷா பொல்லம்மா வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்யில் ஆழ்ந்துள்ளனர்.

பச்சை நிறத்தில் ஆன உடையில் தன்னுடைய முழு முதுகு முழுதும் பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கும் நடிகை வர்ஷா பொல்லம்மாவின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுந்து வருகின்றது.

ஆனால் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தின் வழியான பிகில் திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது என்று கூறவேண்டும்.

இந்த திரைப்படத்தில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார் நடிகை வர்ஷா பொல்லம்மா.

சமீப காலமாக இனிய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது தன்னுடைய மேலாடையை மெல்லமாக கழட்டிவிட்டபடி தன்னுடைய அழகைகள் எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையவாசிகளை அதிர வைத்திருக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை இன்ச் பை இன்ச்சாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும், பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார் நடிகை வர்ஷா பொல்லம்மா என்பது இவர் வெளிய இருக்க கூடிய இந்த புகைப்படங்களை பார்க்கும்போது நமக்கு தெரிய வருகிறது.

இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

Summary in English : Actress Varsha Bollamma has taken social media by storm with her latest pics. The pictures have gone viral on Instagram and Twitter, accumulating a huge fan following in just a matter of days.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …