சினிமாவுல கூட இம்புட்டு கிளாமர் காட்டலயே.. சூட்டை கிளப்பும் விஜயலட்சுமி..!

சென்னை 28 திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானவர்தான் நடிகை விஜயலட்சுமி.

பிரபல திரைப்பட இயக்குனரான அகத்தியனின் மகள் என்பதால் இவருக்கு திரைப்பட வாய்ப்பு மிக சுலபமாக கிடைத்தது.

நடிகை விஜயலக்ஷ்மி:

2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 28 திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் அந்த படத்தை தொடர்ந்து அஞ்சாதே திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த அவர் சரோஜா, அதே நேரம் அதே இடம், கற்றது களவு, பிரியாணி, இரண்டாவது படம், ஆடாம ஜெயிச்சோமடா உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

இருந்தாலும் சென்னை 28 திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக பெயர் சொல்லும் படி எந்த ஒரு படமும் அமையவே இல்லை.

இதனால் திரைப்பட தயாரிப்பாளராகவும் தொலைக்காட்சி நாடக நடிகையாகவும் மாறினார். இதனிடையே ஒரு சில சீரியல்களில் நடித்து வந்தார் விஜயலட்சுமி.

சீரியலில் விஜயலக்ஷ்மி:

குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி தொடரில் ஆனந்தி என்ற கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த இல்லத்தரசிகளையம் கவர்ந்தார்.

இதனிடையே தனது பள்ளித் தோழரான பெரோஸ் முகமதுவை என்பவரை கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சென்னை 28 – 2 படத்தில் நடித்திருந்தார். நல்ல அழகு,உயரம், திறமையான நடிப்பு என நடிகைக்கான அத்தனை அந்தஸ்தும் பெற்றிருந்தும் கூட இவரால் முன்னணி நடிகையாக இடத்தைப் பிடிக்க முடியவில்லை.

இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பெரும் புகழ் பெற்றார்.

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்து வருகிறார்.

கிளாமரை வாரி இறைக்கும் விஜயலக்ஷ்மி:

விஜயலட்சுமியின் இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் விஜயலட்சுமி இது திரைப்படங்களில் கூட இப்படி கவர்ச்சி காட்ட மாட்டாரே இப்ப என்ன திடீர்னு இப்படி இறங்கி விட்டார் என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

38 வயதில் நெருங்கி இருக்கும் விஜயலட்சுமி தற்போது கிளாமரில் புகுந்து விளையாடுவது எல்லோருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் தற்போது ஸ்லீவ்ல சேலையில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனத்தையும் கிறுகிறுக்க வைத்த வருகிறார்.

ஸ்லிம் பிட் தோற்றத்தில் ஸ்ட்ரக்சர் ஆன அழகை காட்டி இழுக்கும் விஜயலட்சுமியை ஜூம் செய்து ரசித்து விதவிதமாய் வர்ணித்து தள்ளியுள்ளனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version