ஆத்தாடி.. நடிகை விஜயலட்சுமியா இது..? ட்ரான்ஸ்ப்ரண்ட் ஜாக்கெட்.. தாறு மாறு கிளாமர் போஸ்..!

திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும்தான் மார்க்கெட் நிலைத்து இருக்கும்.

அதற்குள் அவர்கள் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து தங்களது மார்க்கெட்டை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சினிமாத்துறையில் நடிகைகள்:

அல்லது தங்களுக்கு தேவையான பணமும், புகழும், பெயரும் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் ஒரு குறிப்பிட்ட காலம் தாண்டிவிட்டால் அவர்களுக்கான மார்க்கெட் குறைந்துவிடும்.

புது நடிகைகளின் வரவால் அவருக்கு மவுஸ் குறைந்துவிடும். வயது ஆக அவர்களின் கவர்ச்சி அழகை மக்கள் ரசிக்க மாட்டார்கள்.

அதனால் நடிகைகளை பொறுத்தவரை ஒரு சில குறிப்பிட்ட காலம் வரைக்குமே அவர்களால் சினிமாவில் ஜொலித்து இருக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை.

அந்த லிஸ்டில் இருப்பவர் தான் நடிகை விஜயலட்சுமி. இவர் தமிழில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 28 திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார்.

முதல் படத்திலே விஜயலட்சுமிக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், கற்றது களவு, வனயுத்தம், அட்டகாசம் , பிரியாணி,

ஆடாம ஜெயிச்சோமடா, வெண்ணிலா வீடு, உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் சென்னை 28 திரைப்படத்திற்கு பிறகு அவரது மார்க்கெட் குறைந்துவிட்டது.

மார்க்கெட் இழந்த விஜயலக்ஷ்மி:

அதன் பிறகு வெளிவந்த திரைப்படங்கள் எதுவும் அவரது நடிப்பு பற்றி பெரிதாக பேசப்படவில்லை.

இவர் பிரபல தமிழ் பட இயக்குனரான அகத்தியனின் மகள் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

மார்க்கெட் குறைந்த பிறகு சினிமாவில் இருந்து கொஞ்சம் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார். கிட்டத்தட்ட 38 வயதாகும் விஜயலட்சுமி தற்போது கணவன் குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் தற்போது திடீரென தனது சமூக வலைதளத்தில் எப்போதும் இல்லாத வகையில் படு கிளாமரான வீடியோ ஒன்றை வெளியிட்டு எல்லோரையும் விழிபிதுங்க வைத்துள்ளார்.

தாறு மாறு கிளாமர் வீடியோ:

ஆம் டிரான்ஸ்பரென்ட் ஜாக்கட் அணிந்து தாறுமாறான கவர்ச்சி காட்டி அவர் கொடுத்துள்ள எக்ஸ்பிரஷன் ரிலீஸ் வீடியோ ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

இதை பார்த்த நெட்டிசன்ஸ் இந்த கவர்ச்சியை கொஞ்சம் முன்னாடியே காமிச்சிருந்தீங்கன்னா இன்னும் ஒரு 10 வருஷத்துக்கு,

நீங்க சினிமாவில் ஓஹோன்னு புகழ் பெற்றிருக்கலாம் என கூறி வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version