இது போதும்.. ரெண்டு நாளைக்கு தாங்கும்.. உடம்போடு ஒட்டிய உடையில் கிறங்க வைக்கும் விஜயலட்சுமி..!

திரைப்படங்களில் நடிக்கக்கூடிய நடிகைகள் தற்போது இணையதள பக்கங்களில் வாய்ப்புகளை பெறுவதற்காகவும், சினிமாவில் தங்களை தக்க வைத்துக் கொள்ளவும் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது தனது அபார நடிப்பு திறனின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் நடிகை விஜயலட்சுமி வெளியிட்டு இருக்கின்ற புகைப்படம் ஒவ்வொன்றும் இணையத்தில் மட்டுமல்லாமல் இளைஞர்களின் மனதிலும் ஸ்ட்ராங்காக ஒட்டிக்கொண்டது.

நடிகை விஜயலட்சுமி..

நடிகை விஜயலட்சுமியின் அப்பா தமிழ் திரையுலகில் இயக்குனராக திகழ்ந்த அகத்தியனின் மகள் என்பது பலருக்கும் தெரியாது. மேலும் நடிகை விஜயலட்சுமி 2007-ஆம் ஆண்டு சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் திரையுலகத்தில் நடிகையாக அறிமுகமானார்.

இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஹலோ தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதனை அடுத்து திரையில் நடித்த இவர் அதே நேரம் அதே இடம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் கன்னட படத்திலும் நடித்திருக்க கூடிய இவர் 2015-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதை அடுத்து நடிப்பில் இருந்து விலகி திரைப்பட தயாரிப்பில் ஈடுபட போவதாக சொல்லி இருந்தார்.

உடம்போடு ஒட்டிய உடையில் ..

திருமணத்துக்குப் பிறகும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கட்டுக்கடங்காத கவர்ச்சியில் ரசிகர்களை திணற வைத்தது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் பசுமரத்து ஆணியை போல பதிந்து விட்டது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இன்னும் என்னை என்னென்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே என்று விஜயலட்சுமி மீது கொண்ட காதலால் பிதட்டி வருகின்ற போது உடம்போடு ஒட்டிய உடையில் கிறங்க வைத்திருக்கும் போட்டோக்களை திரும்ப திரும்ப பார்த்து வருகிறார்கள்.

இது போதும் இரண்டு நாளைக்கு தாங்கும்..

வேறு சில ரசிகர்கள் இது வரை வெளியிட்ட புகைப்படங்களில் இந்த புகைப்படம் கூடுதல் கிளாமரில் இருப்பதாக சொல்லி இருப்பதோடு இந்த புகைப்படங்களை நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதனால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக இந்த புகைப்படம் மாறிவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.

மேலும் பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டக்கூடிய வகையில் டைட்டான உடைகள் மிரட்டலாக காட்சி அளித்திருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு விட்டு வரும் ரசிகர்கள் அனைவரும் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் மனதிலும் இரண்டு நாளுக்கு மேல் இது தாக்கு பிடிக்கும் என்ற கருத்துக்களை ஒப்புக் கொள்வதோடு மட்டுமல்லாமல் உங்கள் மனதிலும் பல்வேறு எண்ணங்கள் அலைபாயும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version