“பாத்தாலே ஸ்வெட் ஆகுதே..” – வெறும் ப்ரா-வின்.. நடிகை விஜயலட்சுமி வேற லெவல் போட்டோஸ்..!

சென்னை 600028 என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை விஜயலட்சுமி உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.

சிகப்பு நிற பிரா கருப்பு நிற லெக்கின்ஸ் பேன்ட் சகிதமாக கடுமையான உடற்பயிற்சிகளை செய்யும் நடிகை விஜயலட்சுமி உடல் வடிவத்தை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயும் ஆகியிருக்கிறார் நடிகை விஜயலட்சுமி ஆனால் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் நிஜமாகவே உங்களுக்கு திருமணமாகி குழந்தை பிறந்து விட்டதா என்றால் நம்ப முடியவில்லை என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை விஜயலட்சுமி பிரபல இயக்குனர் அகத்தியன் அவர்களின் இரண்டாவது மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தன்னுடைய பள்ளிக்கால நண்பரும் நீண்ட நாள் காதலருமான பெரோஸ் முஹம்மது என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை விஜயலட்சுமி பிக் பாஸ் மற்றும் சர்வைவா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் பேராதரவை பெற்ற இவர் வெற்றியாளராக தேர்வாகவில்லை. ஆனால் சர்வைவர் போட்டியில் தன்னுடைய கடினமான முயற்சியால் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

ஒரு கோடி ரூபாய் பரிசும் பெற்றார். தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருக்கும் விஜயலட்சுமி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் உடற்பயிற்சி செய்த புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அனுஅனுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் விஜயலட்சுமியா இது…? என்று வாயை பிளந்து வருகின்றனர். மேலும், வேற லெவல் என்று கருத்துக்களை பதிவு செய்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Summary in English : Actress Vijayalakshmi has taken the internet by storm after her workout photos in a gym went viral on social media. The pictures show the star sweating it out and working hard to stay fit. The photos have been shared widely by fans and fitness enthusiasts alike, inspiring many to stay motivated and dedicated to their workout regimen.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …