நிஜாமவே ட்ரெஸ் போட்டிருக்கீங்களா.. இந்த வயசுலயும் இப்படியா..? விமலா ராமன் மோசமான போஸ்..!

தென்னிந்திய சினிமா நடிகையான விமலா ராமன் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழ் குடும்பத்தில் பிறந்த வளர்ந்தவர் .

இவரது தாயார் விஜய் ஜெயலட்சுமி இவர் ஜெயலட்சுமி கந்தையாவிடம் முறையாக பரதநாட்டியம் பயின்று 2000 ஆண்டில் தன்னுடைய நாட்டியக் கலையை அரங்கேற்றினார்.

நடிகை விமலா ராமன்:

அதுமட்டுமில்லாமல் 2006ல் இவர் ஆஸ்திரேலியாவின் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாடலிங் துறையில் தனது கவனத்தை செலுத்தி சில பல விளம்பர திரைப்படங்களிலும் நடித்து அதன் பிறகு இவர் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலில் 2004 ஆம் ஆண்டில் இயக்குனர் கே பாலச்சந்தரின் பொய் என்ற தமிழ் படத்தின் மூலமாகத்தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதை அடுத்து 2007 ஆம் ஆண்டில் டைம் என்ற மலையாள படத்தில் சுரேஷ்கோபியுடன் நடித்து மலையாள திரைத்துறைக்கும் அறிமுகமானார் .

நஸ்ராணி என்ற மலையாள படத்தில் மம்முட்டியடனும் மோகன்லாலுடன் காலேஜ் குமரன் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழ் சினிமாவில் பொய் படத்திற்கு பிறகு ராமன் தேடிய சீதை என்ற படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார் .

வினய் ராய் உடன் காதல்:

இந்த திரைப்படத்தில் சேரனுடன் இணைந்து அவர் நடித்திருப்பார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக பார்க்கப்பட்டது .

அதை எடுத்து தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் மட்டும் இவர் நடித்து வந்தார். இப்படி மலையாளம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ஒரு சில படம் என தென்னிந்திய மொழி நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் பிரபல நடிகரான வினை ராயை காதலித்து அவருடன் டேட்டிங் செய்து வருகிறார். அப்போது அவருடன் எடுத்துக் கொள்ளும் ரொமான்டிக் புகைப்படம் மற்றும் டேட்டிங் அவுட்டிங் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கமாக வைத்திருக்கிறார் .

அந்த வகையில் தற்போது டூ பீஸ் உடையில் விமலா ராமன் எடுத்துக்கொண்டார். படு மோசமான ஹாட்டான புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட அது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

டூ பீஸ் உடையில் விமலா ராமன்

இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் எல்லோரும் 40 வயசிலும் இப்படி சிக்கி இருக்கிங்களே என அவரது ஸ்ட்ரக்சர் அழகை பார்த்து வியந்து கமெண்ட் செய்து வருகிறார்கள் .

இந்த புகைப்படங்கள் தற்போது அனைவரது கவனத்தை ஈர்த்து மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் யாரேனும் வாய்ப்பு கொடுங்கள் இந்த அழகை பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம் என கூறி வருகிறார்கள் .

அது மட்டும் இல்லாமல் இந்த இந்த வயசுல வினைக்கு இப்படி ஒரு அழகி கிடைச்சிருக்காரு கொடுத்து வெச்ச மனுஷன் என வினையை பொறாமை கண்ணோட்டத்துடன் பார்த்து கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version