நீச்சல் குளத்தில் அது முழுசாக தெரிய நடிகை விமலா ராமன் கிளுகிளு போஸ்..!

நடிகை விமலா ரமணன் கே பாலச்சந்தர் இயக்கிய பொய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு நடிகையாக அறிமுகமானார்.இவர் முதல் படத்திலேயே தனது அற்புத நடிப்பு திறமையை வெளிப்படுத்திய இவருக்கு அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் பரதநாட்டியத்தை முறைப்படி கற்றுக் கொண்டதை அடுத்து 2000 ஆவது ஆண்டு அரங்கேற்றம் செய்தார்.

நடிகை விமலா ரமணன்..

2007-ஆம் ஆண்டில் டைம் என்ற திரைப்படத்தில் சுரேஷ்கோபியோடு இணைந்து நடித்த இவர் இந்த படத்தின் மூலம் மலையாள திரை உலகிற்கும் அறிமுகமானார்.

நஸ்ராணி என்ற மலையாள படத்தில் மம்மூட்டி மற்றும் மோகன் லாலுடனும் காலேஷ் குமரன் படத்திலும் நடித்திருக்கிறார். பொய் திரைப்படத்திற்குப் பிறகு ராமன் தேடிய சீதை என்ற திரைப்படத்தில் சேரனோடு இணைந்து நடித்த போது இவரது நடிப்பை பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.

நீச்சல் குளத்தில் முழுசாய் தெரிய..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய விமலா ரமணன் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களின் மனதை கவர கூடிய வகையில் இருக்கும்.

42 வயதிலும் எவர்கிரீனாக இளமையாக காட்சியளித்திருக்கும் இவர் மிஸ் இந்தியா ஆஸ்திரேலியா என்ற பட்டத்தை 2004-ஆம் ஆண்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவருக்கும் மூச்சு முட்டிவிட்டது என்று சொல்லி இருக்கிறார்கள். இதற்கு காரணம் நீச்சல் குளத்தருகே மேனி அழகை பக்குவமாக காட்டி இருக்கிறார்.

இந்தப் புகைப்படங்களில் அவரது முன்னழகும், தொடையழகும் எடுப்பாக தெரிவதோடு குட்டியூண்டு உடையில் க்யூட்டாக காட்சி அளித்திருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

இந்த புகைப்படங்களை பார்த்து இரவு தூக்கத்தை தொலைத்து இருக்கும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

கிளு கிளு போஸ்..

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிளு கிளு என போஸ் தந்திருப்பதாக சொல்லி வருவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கூலிங் கிளாஸ்சோடு கால்களை நீட்டி சிரித்த வண்ணம் போஸ் தந்திருக்கும் புகைப்படத்தை பார்த்து அப்படியே மட்டையாகி விடுவீர்கள்.

இதனை அடுத்து சில ரசிகர்கள் பார்க்காத என்னை அப்படி பார்க்காதே பார்வையாலே என்னை தாக்காதே என்ற பாடல் வரிகளை பாடி அவரை பங்கமாக கலாய்த்து இருக்கிறார்கள்.

மேலும் இது போன்ற புகைப்படங்களை பார்த்தால் கட்டாயம் இவருக்கு புதிய படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் அதிகளவு வந்து சேரும் என்று பலரும் பல்வேறு கருத்துக்களை சொல்லி வருவதால் மிகுந்த மகிழ்ச்சியில் விமலா ரமணன் இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version