“குட்டியூண்டு ட்ரவுசர்.. வெறும் முண்டா பனியன்..” சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய நடிகை விந்தியா..!

தமிழ் சினிமாவில் 2000ம் கால கட்டங்களில் பல்வேறு திரைப்படங்களில் கிளாமரான காட்சிகளிலும் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிரபலமான நடிகையாக முகமறியப்பட்டவர் தான் நடிகை விந்தியா.

இதனிடையே இவர் அரசியலிலும் ஈடுபட்டு அஇஅதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளராக பதவியில் இருந்தார்.

“சங்கமம்” பட நடிகை விந்தியா:

தற்போது 44 வயதாகும் நடிகை விந்தியா முதன்முதலில் ரகுமானுடன் இணைந்து 1999 ஆம் ஆண்டு சங்கமம் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

அந்த திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று இவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது .

முதல் படமே ஒரு நல்ல பெயர் சொல்லும் திரைப்படத்தில் அவர் நடித்திருந்ததால் பிரபலமான நடிகையாக மக்களால் பார்க்கப்பட்டார்.

அதை எடுத்து 2000ம் காலகட்டத்தில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக மகளிர்காக, திருநெல்வேலி, உயிரிலே கலந்து, கண்ணுக்கு கண்ணாக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

2000 காலகட்டத்தில் தொடர் திரைப்படங்கள்:

மேலும், என் புருஷன் குழந்தை மாதிரி, விஸ்வநாதன் ராமமூர்த்தி, சார்லி சாப்ளின், நம்ம வீட்டு கல்யாணம், ஆசை ஆசையாய், வயசு பசங்க, கண்ணம்மா, ஆயுதம் செய்வோம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தமிழ் சினிமாவில் இவர் நடித்திருக்கிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் பரவலாக நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் .

ஒரு கட்டத்திற்கு மேல் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த விந்தியாவுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

இதனால் கில்மாவான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்தும் நடிக்க ஆரம்பித்தார். அப்படி வெளியான திரைப்படம் தான் “வயசு பசங்க”.

அந்த மாதிரி படங்களில் விந்தியா:

அது போன்ற பாலுணர்வு கிளர்ச்சி திரைப்படங்களில் நடித்ததால் விந்தியா படுமோசமாக விமர்சிக்கப்பட்டதால் அவர் சர்ச்சைக்குரிய நடிகையாகவும் மாறிவிட்டார்.

இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் தனக்கு கவலை இல்லை என்றவாறு திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்த அவர் இதனிடையே திடீரென அரசியலில் நுழைந்துவிட்டார்.

ஆம், 2006 ஆம் ஆண்டு அன்றைய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் விந்தியா அதிமுகவில் இணைந்தார் .

இதனிடையே அவர் பிரபல நடிகையான பானுப்பிரியாவின் சகோதரர் கோபிகிருஷ்ணனை காதலித்து குருவாயூர் கோவில் ரகசிய திருமணம் செய்து கொண்டார் .

2008 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. சில வருடத்திலேயே அவரை விவாகரத்தும் செய்து விட்டார் விந்தியா.

திரைப்பட நடிகை, அரசியல்வாதி, இப்படி தன்னை பிஸியாக வைத்துக் கொண்டு இருந்த நடிகை விந்தியாவின் இளமைக்கால கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகிய தீயாய் பரவி வருகிறது.

டவுசரில் தளதளன்னு ததும்பும் தொடை:

இதில் முண்டா பனியன் மட்டும் அணிந்து கொண்டு குட்டியூண்டு டவுசர் மாட்டிக்கொண்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரா இவர்? என வாய் பிளக்க செய்திருக்கிறார்.

பால்வண்ண மேனியில் பளபலன்னு கொழுக் மொழுக் அழகை காட்டி போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.

பழைய நடிகையாக இருந்தாலும் அவரின் கில்மா கவர்ச்சி ஒட்டுமொத்த 90ஸ் மற்றும் 20ஸ் ரசிகர்களை சொக்கி இழுத்துள்ளது. இதோ இந்த புகைப்படங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version