ஊசி போட்டு முன்னழகை பெரிதாக்க நினைத்த நடிகை.. பலாப்பழத்தை சுவைத்த தயாரிப்பாளர்..!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழிகளில் கொடி கட்டி பறந்தவர் அந்த மூக்கழகி நடிகை. நல்ல லட்சணமான மூக்கு, முக ஜாடை, பவ்யமான தோற்றம், சிறந்த நடிப்பு என தமிழ் சினிமாவில் அறிமுகமாக மிக குறுகிய காலத்திலேயே ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி போட்டு நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

இதனிடையே அவருக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் கிடைக்க அங்கு சென்று அங்கும் தொட்டதெல்லாம் ஹிட் அடித்து ஸ்டார் நடிகையாக ஜொலித்துக் கொண்டிருந்தார்.

மூக்கழகி நடிகை:

மிக குறுகிய காலத்திலேயே அவருக்கு மிகப்பெரிய புகழும் பெயரும் கிடைத்தது. இதனால் தொடர்ந்து நட்சத்திர நடிகையாக இந்திய சினிமாவில் பார்க்கப்பட்டு வந்தார்.

மிகப்பெரிய அந்தஸ்தில் பெரும் பணக்காரராக இருந்து பிரபல தயாரிப்பாளர் ஒருவரை வயதில் மூத்தவராக இருந்தாலும் கூட பரவாயில்லை என கூறி திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தார்கள். வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்தாலும் அந்த பெரிய பணக்கார குடும்பத்தில் இவரை மருமகளாக ஏற்றுக் கொள்ளவே இல்லை.

கடைசி வரைக்கும் அந்த கணவர் வீட்டில் இருக்கும் வரை அவருக்கு மரியாதை கிடைக்கும் அவர் சென்றதும் இழிவு படுத்துவது என குடும்பத்தார் அவமானம் செய்து வந்திருக்கிறார்கள்.

அதையும் தாண்டி தொடர்ந்து அந்த பணக்கார பரம்பரை குடும்பத்தில் குடும்பம் நடத்தி வந்துள்ளார் இந்த மூக்கழகி நடிகை .

மூக்கு, மார்பகங்களுக்கு ஆப்ரேஷன்:

இவருக்கு அழகே அந்த மூக்குதான். ஆனால் பின்னாளில் தன்னுடைய மூக்கு பெரிதாக கூறி சிறிதாக ஆபரேஷன் செய்து கொண்டு மூக்கை சின்னதாக்கி கொண்டார்.

ஆனால் பின்னர் பார்க்கவே அசிங்கமாக இருந்தார் அந்த நடிகை. இப்படித்தான் பணத்தில் புரளும் அந்த நடிகை மூக்கு , மார்பங்களை ஆப்ரேஷன் செய்துக்கொண்டு சின்னதாக்கிக்கொண்டாராம்.

80களில் தமிழ் சினிமாவை தன்னுடைய கைக்குள் வைத்திருந்தவர் அந்த நடிகை. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்தார்.

முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயின் என்றாலே இவர்தான் என்ற சூழ்நிலை இருந்தது. இப்படி அழகு பதுமையாக இருந்த அம்மணிக்கு பாலிவுட் வாய்ப்பு கிடைத்து வடக்கு பக்கம் சென்றார்.

ஆனால், சென்ற இடத்தில் அம்மணிக்கு ஏற்பட்ட சவகாசங்கள் எதுவும் சரியானதாகவோ அல்லது நிஜமாகவே அவர் மீது அக்கறை கொண்டதாகவோ இருக்கவில்லை.

அதில் உச்சகட்டமாக அம்மணியின் அழகை மெருகேற்ற அவருடைய முன்னழகை பெரிதாக்கினால் கவர்ச்சியாக தெரிவீர்கள் என்று கூறி அதற்கு ஊசி போட்டு பெரிதுபடுத்த சொல்லி இருக்கிறார்கள்.

பண போதையில் இருந்த நடிகைக்கு என்ன செய்கிறோம் எது செய்கிறோம் என எதுவும் தெரியாமல் அதற்கான ஊசியை போட்டுக் கொண்டு அதனை மூலம் முன்னழகை பெரிதாக்கி இருக்கிறார்.

ஆனால் அவர் நினைத்ததற்கு நேர் மாறாக வழக்கத்திற்கு மாறாக அவருடைய முன்னழகு பெரிதாக இருக்கிறது.

பெரிதான மார்பகத்தால் மரணம்:

இதனால் பட வாய்ப்புகள் குறைந்து இருக்கின்றன. அவருடைய புகைப்படங்கள் சிலவும் இதற்கு ஆதாரமாக அமைந்தது.

செய்தித்தாள்களில் செய்தியாகும் அளவுக்கு நடிகையின் இந்த விஷயம் வெளியே வந்தது. அதன் பிறகு பிரபல தயாரிப்பாளர் ஒருவர் நடிகையை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயாக்கினார்.

இப்படி சிகிச்சை மூலம் மார்பகத்தை பெரிதுப்படுத்தியதால் பல்வேறு உடல் நல பாதிப்புக்கு ஆளான அம்மணி ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்றும் கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version