பஞ்சாப் மாடல் அழகியான நடிகை யாஷிகா ஆனந்த் நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப உச்சகட்ட கிளாமரில் அவ்வப்போது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சுற்றலில் விட்டு விடுவார்.
அது மட்டுமல்லாமல் திரை துறையில் முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதில் குறியாக இருக்கக் கூடிய இவர் ரசிகர்களை எப்போதும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள ஆசைப்படுவார்.
நடிகை யாஷிகா ஆனந்த்..
தமிழ் திரையுலகை பொருத்த வரை துருவங்கள் பதினாறுஎன்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதே ஆண்டு கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்திருந்தார். எனினும் துருவங்கள் பதினாறு தான் முதலில் வெளி வந்தது.
இதனை அடுத்து இவர் 2017-இல் பாடம் என்ற படத்தில் நடித்ததை அடுத்து 2018-ஆம் ஆண்டு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் காவ்யா கேரக்டரை செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டார்.
இதனை அடுத்து மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2, பெஸ்டி போன்ற படங்களில் நடித்திருக்க கூடிய இவருக்கு கார் விபத்து ஏற்பட்டதை அடுத்து சினிமாவில் கவனத்தை செலுத்த முடியாது நிலையில் இருந்தார்.
ஆனால் தற்போது பல மடங்கு தனது ஆரோக்கியத்தை அதிகரித்துக் கொண்டு மூச்சு முட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு புதிய பட வாய்ப்புக்காக கொக்கி போட்டு வருகிறார்.
ஜாக்கிரதையா பிடியுங்க..
சமூக வலைத்தளங்களில் எப்போதும் படு ஆக்டிவாக இருக்கக் கூடிய யாஷிகா ஆனந்த் தற்போது ரசிகர்களை மிரட்டக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மட்டை ஆகி விட்டார்கள்.
இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இரவு தூக்கத்தை கெடுத்துக் கொண்டு இந்த புகைப்படத்தை அதிகளவு பார்த்து வருவதோடு என்ன விலை கொடுத்தாவது இவரை விலைக்கி வாங்கி விட வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு இருக்கிறார்கள்.
ஏற்கனவே திரைப்படங்களில் கூடுதல் கவர்ச்சியை காட்டி வரும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் எல்லை மீறக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுற்றலில் விடுவதை வாடிக்கையாக மாற்றிக் கொண்டார்.
இதனை எடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்து தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
அமாவாசை இரவில் விளக்கு வெளிச்சத்தில் நிலாவை..
மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து எச்சரிக்கையோடு பிடியுங்க அமாவாசை இரவில் விளக்கு வெளிச்சத்தில் நிலவைக் காட்டி இருக்கக்கூடிய யாஷிகா ஆனந்தின் ஒவ்வொரு புகைப்படம் உள்ளது.
நடிகை யாஷிகா ஆனந்த் தன்னுடைய கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு எச்சரிக்கையுடன் கையாளுங்கள் என்ற தலைப்பு வைத்து இருக்கிறார்.
இதனையடுத்து அமாவாசை இருட்டில் விளக்கு வெளிச்சத்தில் தன்னுடைய நிலவு போன்ற அழகுகளை காட்டி ரசிகர்களின் கண்களை கட்டி போட்டு இருக்கிறார்.
இதனை அடுத்து இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.