சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை யுவராணியா இது..? டூ பீஸ் நீச்சல் உடையில் நச் போஸ்..!

1980-களில் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை யுவராணி தமிழ் சினிமாவில் முதல் முதலாக அழகன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய இவர் செந்தூரப்பாண்டி, பாட்ஷா, செல்லக்கண்ணு போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை யுவராணி..

தளபதி விஜயுடன் இணைந்து பல படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்திய யுவராணி பாங்காக தனது நடிப்பினை ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்தி இருப்பதோடு கூடுதல் கவர்ச்சியோடும் நடித்தவர்.

அதுமட்டுமல்லாமல் சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த சித்தி தொடரிலும் தென்றல் தொடரிலும் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

அழகன் திரைப்படத்தை அடுத்து தம்பி ஊருக்கு புதுசு என்ற திரைப்படத்தில் ஜெயந்தி என்ற கதாபாத்திரத்தை அற்புதமான முறையில் செய்து பெரிய அளவு ரசிகர் படையை உருவாக்கிக் கொண்டார்.

இதனை அடுத்து பல முன்னணி நடிகர்களோடு இணைந்து பல படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக செந்தூரப்பாண்டி என்ற படத்தில் நடித்து இளசுகளின் மனதை அள்ளினார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் அதிக அளவு நடித்து இருக்கக்கூடிய இவர் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்து இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு இன்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து ரவீந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்ட யுவராணி திருமணத்திற்கு பிறகு இரண்டு பிள்ளைகளுக்கு தாயான நிலையில் தற்போது இணையங்களில் கசிந்து இருக்கக் கூடிய புகைப்படங்கள் அட.. இது நம்ம யுவராணியா? என்ற கேள்வியை கேட்க வைத்துள்ளது.

டூ பீஸ் உடையில் நச் போஸ்..

குடும்ப பங்கினியாகவும், வில்லியாகவும் சீரியல்களில் நடித்து வந்த யுவராணியா இது? என்று கேட்கக் கூடிய வகையில் டூ பீஸ் நீச்சல் உடையில் வெளி வந்திருக்கும் புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேச வைத்துள்ளது.

திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விட சீரியல்களில் நடித்து இவர் பிரபலம் ஆனவர். திரைப்படங்களில் எந்த அளவு கவர்ச்சியை காட்டி நடித்தாரோ, அதற்கு நேர் மாறாக சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

மேலும் இந்த புகைப்படங்கள் பழைய புகைப்படங்கள் என்றாலும் அந்த காலத்திலேயே 2 பீஸ் உடையில் ரசிகர்களை தாறுமாறாக ரசிக்க வைக்க கூடிய புகைப்படமாக இந்த புகைப்படங்கள் உள்ளது என்று சொல்லலாம்.

மேலும் இந்த புகைப்படத்தில் யுவராணியின் மேனி அழகு பக்குவமாக வெளிப்பட்டிருப்பதால் ரசிகர்கள் அனைவரும் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

இதனை அடுத்து இவர் கனவு கன்னியாக திகழ்ந்தார் என்று சொன்னது உண்மை தான் அப்போதே இப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கக்கூடிய யுவராணியின் புகைப்படங்களை வைத்த கண் எடுக்காமல் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

இன்னும் இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தை வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இதனை அடுத்து யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ரசிகர்கள் ஷேர் செய்து வருவதால் 2-கே கிட்ஸ் விரும்பி பார்க்கும் புகைப்படங்களில் ஒன்றாக இந்த புகைப்படம் இடம் பிடித்து விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version