Zoom பண்ணி பார்க்க தடை.. கண்ட இடத்தில் கிழிந்து தொங்கும் அரைகுறை ஆடை.. முரட்டு கிளாமர் காட்டும் தன்யா ரவிச்சந்திரன்..!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான ரவிச்சந்திரன் பேத்தியான தன்யா ரவிச்சந்திரன் இளம் வயதில் இருந்து தாத்தாவின் நடிப்பையும் அவருடைய வேலையும் பார்த்து வளர்ந்ததால் நடிப்பு துறையில் அதிக ஆர்வம் கொண்டு சினிமாவில் ஈர்ப்பு வந்தது.

அதன் மூலம் பரதநாட்டிய கலைஞராக முறையாக பயிற்சி பெற்று பின்னர் சினமாவில் அடி எடுத்து வைத்தார் நடிகை தன்யா ரவிச்சந்திரன்.

நடிகை தன்யா ரவிச்சந்திரன்:

பல்வேறு மேடைகளில் தன்னுடைய பரதநாட்டிய அரங்கேற்றி இருக்கிறார். முதன் முதலில். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஆன மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டார் .

ஆனால் அந்த பட வாய்ப்பு கைதவறி போனதையடுத்து பிரபலமான இயக்குனர் ஆன மிஸ்கின் இயக்கத்தில் தனியார் ரவிச்சந்திரன் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்பதை கேள்விப்பட்ட இயக்குனர் ராதா மோகன் தன்னுடைய திரைப்படத்தில் நடித்து வைக்க தன்யாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார் .

அதன் மூலம் அவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் பலே வெள்ளை தேவா இத்இத்திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான தன்யா ரவிச்சந்திரன் கிராமத்து பெண்ணாக நகைச்சுவை திரைப்படத்தில். நடித்து முதல் படத்தில் இருந்தே எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

தன்யாவின் திரைப்படங்கள்:

அதை எடுத்து “பிருந்தாவனம்” படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க தொடங்குகிறது.

ஆனால் அந்த திரைப்படம் அவர் எதிர்பார்த்தபடி பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. அதன் பிறகு “கருப்பன்” திரைப்படத்தில் நடித்திருந்தார்.

கருப்பன் திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. என்னதான் வாரிசு குடும்ப பின்னணியில் இருந்து திரைத்துறைக்கு நடிகையாக அறிமுகமானாலும் தொடர்ச்சியாக இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் பெரிதாக பெயர் சொல்லும்படி அமையவில்லை.

தொடர்ந்து தனது முயற்சியை கைவிடாமல் பட வாய்ப்பு தேடி வரும் நடிகை தன்யா ரவிச்சந்திரன் சமூக வலைதளங்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு படு கவர்ச்சியான மற்றும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் வாய்ப்பு தேட ஆரம்பித்தார்.

வாரிசு நடிகையா இருந்தும் வாய்பில்லை:

அப்படி இருந்தும் தனியாவுக்கு பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. நடிக்க வந்த புதிதில் அடக்க ஒடுக்கமாக ஹோமியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்ததோடு நிஜத்தில் கூட ஹோம்லியாகவே வலம் வந்துக் கொண்டிருந்த தன்யா ரவிச்சந்திரன்.

பின்னர் இதெல்லாம் நமக்கு வேலைக்காகவில்லை திரைப்பட வாய்ப்புகள் பெரிதாக இதனால் கிடைப்பதில்லை என்பதை சுதாரித்துக் கொண்டு பின்னர் கவர்ச்சியை காட்ட ஆரம்பித்தார்.

மேலும் படு கிளாமரான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களிலும் வெளியிட தொடங்கினார். தற்போது 28 வயதாகும் நடிகை தனியா ரவிச்சந்திரன் கவர்ச்சியை தெறிக்கவிடும் வகையில் படு ஹாட்டான மாடன் உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

முரட்டு கவர்ச்சியில் தான்யா ரவிசந்திரன்:

குட்டியூண்டு ஷார்ட்ஸ் மற்றும் கருப்பு நிற சட்டையில் உடல் கவர்ச்சியை படுகாட்டாக காட்டி கிறங்க வைத்துள்ளார். தன்யாவின் இந்த லேட்டஸ்ட் கவர்ச்சி அழகைப் பார்த்த நெட்டிசன்ஸ் உங்களுக்கு போய் பட வாய்ப்பு கிடைக்க மாட்டேங்குது என பரிதாபத்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் பல பேர் அவரின் அந்த அழகை ஜூம் செய்து பார்த்து கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளனர். இவரின் இந்த முரட்டு கிளாமர் அழகு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version