அடேங்கப்பா நம்ம பிரியா பவானி சங்கர் ஆ இது ! வைரலாக புகைப்படங்கள்

நடிகை பிரியா பவானி சங்கர் புதிய தலைமுறை எனும் தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தில் முதல்முறையாக பணிபுரிந்தார். தனது வசீகரமான பேச்சாலும் அழகான முகபாவனையாலும் நிறைய ரசிகர்கள் இவருக்கு வரத் தொடங்கினர்.

இவருக்காகவே நிறைய இளைஞர்கள் செய்திகள் பார்ப்பதில் ஆர்வம் காட்டி வந்தனர். அந்த அளவிற்கு இவரை மக்களுக்கு பிடித்து போய்விட்டது.

பிறகு இவருக்கு சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட நடிகை பிரியா பவானி சங்கர் இந்த தொடர்களின் நீண்ட காலமாக நடித்து வந்திருந்தார். இந்நிலையில் இவருக்கு திரைப்படத்துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

2017 ஆம் ஆண்டு மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. முதல் படத்திலேயே தனது திறமையை வெளிப்படுத்திய பிரியா பவானி சங்கருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

கடைக்குட்டி சிங்கம் மான்ஸ்டர் மாஃபியா கசடதபற களத்தில் சந்திப்போம் போன்ற அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தார் பிரியா பவானி சங்கர்.

இந்நிலையில் பிரியா பவானி சங்கருக்கு தற்சமயம் பட வாய்ப்புகள் மிகவும் குறைந்து வருவதனால் சமூக வலைத்தளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருவார் இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது இந்த புகைப்படத்திற்கு கீழே இவரது ரசிகர்கள் கமெண்ட்களையும் லைக்களையும் கொடுத்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழ் தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …