“தரமான நாட்டுககட்ட.. கட்டிலே செஞ்சி போடலாம்..” – லதா ராவ்-ஐ பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்.!

சின்னத்திரை நடிகை லதா ராவ் டிவி சீரியலில் நடித்து பிரபலமாகி அதன் பிறகு திரைத்துறைக்கு வந்தவர். இவர் அப்பா திருமதி செல்வம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவருடன் நடித்த சக சின்னத்திரை நடிகர் ராஜ்கமல் என்பவரை காதலித்து அவரையே திருமணமும் செய்து கொண்டார். நடிகை லதா ராவ் சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் சில திரைப்படங்களிலும் கூட அதனுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில், நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தில்லாலங்கடி மற்றும் பிரபுதேவா நடிப்பில் வெளியான யங் மங் சங் மீண்டும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் உள்ள திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

தன்னுடைய இணைய பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் இவர் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை வெளியிடுவது சுற்றுலா தளங்களுக்கு செல்லும் பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிடுவது போன்றவற்றை செய்து வருகிறார்.

மட்டுமில்லாமல் திருத்தலங்களுக்கு செல்லும் பொழுது எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார்.

இவருடைய புகைப்படங்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்களை பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவரது சில புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் தமிழ் சினிமா தவறவிட்ட தரமான நாட்டுக்கட்ட என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version