ரம்பாவா.. நானான்னு பாத்துடலாம்.. தொடையை முழுசாக காட்டி.. அருவி அதிதி பாலன் ஹாட் போஸ்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை அதிதி பாலன் தமிழைப் பொறுத்த வரை ஆரம்ப நாட்களில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்து 2015 – ஆம் ஆண்டு திரை உலகிற்கு அறிமுகமானார்.

இதனை அடுத்து இவருக்கு 2017-ஆம் ஆண்டு அருவி என்ற திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. தமிழ் மொழி படமான இந்த படத்தை அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியிருந்தார்.

அருவி நடிகை அதிதி பாலன்..

ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அருவி திரைப்படத்தின் மூலம் நல்ல ரீச் ரசிகர்கள் மத்தியில் அதிதி பாலனுக்கு கிடைத்ததை அடுத்து, அடுத்தடுத்து தமிழ் படங்களிலும் மலையாள, தெலுங்கு படங்களிலும் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் 2021-ஆம் ஆண்டு குட்டி ஸ்டோரி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்த இவர், அதே ஆண்டு கோல்ட் கேஸ் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமானது அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது.

மேலும் 2022-ஆம் ஆண்டு பட வீட்டு என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் அந்த திரைப்படம் இன்னும் வெளியிடப்படவில்லை.

ரம்பாவா.. நானா?

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கும் அதிதி பாலன் எப்போதும் ரசிகர்களை மயக்கக்கூடிய வகையில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களின் ரசனையை தூண்டிவிடுவார்.

அந்த வகையில் தற்போது பிளாக் அண்ட் ஒயிட்டில் அதிதி பாலன் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் தொடை அழகி ரம்பாவை ஓரம் கட்ட கூடிய வகையில் தனது தொடையழகை காட்டி வெளி வந்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் நச்சென்று ஒட்டி விட்டது.

மேலும் குறு குறு பார்வையை பார்த்து ரசிகர்களின் ஏக்கத்தை அதிகரித்து இருக்கும் அதிதி பாலனின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தொடையை முழுசா காட்டி ரவுசு..

இந்தப் புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகைகள் அனைவரும் தொடை அழகை முழுசாய் காட்டி தங்கள் மனதில் பல்வேறு விதமான எண்ணங்களை ஏற்படுத்த காரணமாக அதிதி இருக்கிறார் என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

ஃப்ரீ ஹேர், கைகளை உயர்த்தியவாறு தலையில் வைத்த வண்ணம் சிரித்த படி தந்திருக்கும் போஸ் பலரையும் தடுமாற வைத்ததோடு பிபியும் ஏகிற வைத்து உள்ளது என்பதை சொல்லி இருப்பதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத வித்தியாசமான இந்த பிளாக் அண்ட் ஒயிட் போட்டோக்கள் இது வரை அவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே வித்தியாசமான புகைப்படமாக உள்ளது.

பார்க்கும் போதே மனதில் பல்வேறு சிந்தனைகளை ஏற்படுத்தி ஹார்மோன்களையும் தாறுமாறாக சண்டை போட வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இளசுகளின் இரவு தூக்கத்தை கெடுத்து விட்டதோடு ஏக்கத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

இந்தப் புகைப்படங்களை தயாரிப்பாளர்களோ, இயக்குனர்களோ பார்த்தால் கட்டாயம் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான அதிகளவு வாய்ப்புகள் உள்ளதாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

மேலும் இணையத்தில் தாறுமாறாக வைரலாக இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் இதயத்தில் ஆழமான இடத்தை பிடித்து விட்டது. அத்துடன் அருவி அதிதி பாலனின் இந்த ஹாட் போஸ்சை பார்த்து ரம்பாவும் தோற்று விட்டார் என ரசிகர்கள் பலரும் கமெண்டை பதிவு செய்துள்ளார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version