“வெள்ளை ப்ரா போட்டிருக்கேன்.. பாத்துக்கோங்க…” – சூட்டை கிளப்பும் “அருவி” அதிதி பாலன்..!

அருவி படத்தில் நடித்து பிரபலமான நடிகை அதிதி பாலன் சமீபத்தில் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

அருவி படத்தில் நடித்ததன் மூலம் நல்ல நடிகை என பெயர் எடுத்த அதிதி பாலன். அடுத்தடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய படங்களில் நடித்து வருகிறார் இவர் நடித்தது குறித்து இவருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன.

இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகளும் வரிசை கட்டி நின்றன. ஆனால், நடித்தால் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய படங்களில் மட்டும்தான் நடிப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்றதால் இவருக்கு படவாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படி கிடைக்கவில்லை.

வரக்கூடிய வாய்ப்புகள் எல்லாம் தட்டிவிட்ட அதிதி பாலனுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகளே இல்லை என்ற சூழ்நிலையும் உருவாகி விட்டது. தற்போது ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ஜாக் அண்ட் ஜில் என்ற திரைப்படத்தில் அதிதி பாலன் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட அதிதி பாலன் அந்த விழாவிற்கு கவர்ச்சியான உடையணிந்து வந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்நிலையில் தற்போது இவருக்கு கூடிய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிதி பாலனா இது..? என்று வாயை பிளந்து நின்றனர்

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …