சொட்ட சொட்ட நனைந்த உடையில்… Bp-யை எகிற வைத்த “அருவி” அதிதி பாலன்..!

பிரபல இளம் நடிகை அதிதி பாலன் அருந்தி என்ற ஒரே ஒரு படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலம் அடைந்தவர். இவர் ஒரு சிறந்த நடன கலைஞர் மற்றும் மாடல் அழகி ஆவார்.

தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு வெளியான அருவி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். ரசிகர்களால் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டி வரும் அதிதி பாலன் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. பட வாய்ப்புக்காக கதாநாயகிகள் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையான ஒன்றாக நடந்து வருகிறது.

ஆனால் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று நடிகை கூட ஒரு கட்டத்தில் பட வாய்ப்புக்காக கிளாமருக்கு மாறுவது நாம் பார்க்க முடிகிறது. அந்த வகையில் நடிகை அதிதி பாலன் தற்போது கிளாமருக்கு தாவியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …