ப்பா.. இது பொண்ணா..? இல்ல, உருக்கி ஊத்துன தங்கமா..? – அலற விடும் அதிதி ஷங்கர்..!

இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் முதலில் மருத்துவ துறையில் பணியாற்றவே விரும்பினார். பிறகு நடிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட அதிதி தனக்கு நடிக்க ஆசையாக உள்ளது என ஷங்கரரிடம் கூறினார். இதையடுத்து இயக்குனர் முத்தையா  இயக்கிய ‘விருமான்’ படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த்துள்ளார். இந்த படத்தின் மூலம் இவருக்கென்று ரசிகர் பட்டாளம் ஒன்றை உருவாக்கி உள்ளார்.

பிறகு அடுத்து அடுத்து தமிழ் திரைப்படங்களில் வாய்ப்பு வந்த வண்ணம் இருந்தது. பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் மாவீரன் படத்தில் ஹீரோயினேனாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்திலும் மதுரை பெண்ணாக நடித்துள்ள அதிதி மக்கள் மனதில் ‘விறுருமன்’ படத்தில் உள்ள கேரக்டர் போலவே இந்த படத்திலும் இடம் பிடிப்பார் என்று அவரது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கின்றனர். இந்த படத்தில் இவருடைய பெயரான தேன்மொழி என்னும் அருமையான தமிழ் பெயரில் நடித்திருக்கிறாராம். மேலும் இந்த கேரக்டர் மிகவும் துணிச்சலான பெண்ணாக நடித்திருக்கிறார்.இவருக்கென்று சோசியல் மீடியாவில் ரசிகர் மன்றம் நிறைய உள்ளது.

இதன் படப்பிடிப்பு முடிந்து வந்த நிலையில் எப்பொழுது படம் திரைக்கு வரும் என்று அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அவர் சமூக வலைதளங்களில் நிறைய போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். அதில் தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் மஞ்சள் நிற ஆடையில் அழகாக தனது க்யூட் ஸ்மைலிகளை ரசிகர்களுக்கு விருந்தாக்கி உள்ளார்.

மேலும் இது போன்ற சினிமா சம்பந்தமான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

 

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …