“ப்பா.. பெத்தாங்களா.. இல்ல.. ஆர்டர் குடுத்து செஞ்சாங்களா..?..” – மிரள வைக்கும் அதிதி ராவ் ஹைதாரி..!

அட நம்ம அதிதி ராவ் – க்கு 36 வயது கடந்து விட்டதா என்று ஆச்சரியப்படக்கூடிய அளவு வயது கடந்து விட்டாலும் இளமை ததும்பி அப்படியே தான் இருக்கிறது என்று கூறும்படி தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கின்ற போட்டோஸ் ஒவ்வொன்றும் உள்ளது.

 இந்த போட்டோவில் படு கியூட்டாக பச்சை நிற ஜாக்கெட்டை போட்டு மஞ்சள் நிற சேலையில் அனைவரையும் கொஞ்சி இருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்களை கெஞ்ச வைக்கக் கூடிய அளவு கட்டழகு மேனியின் அழகை பக்குவமாக காட்டி இருக்கிறார்.

 பார்க்கும்போதே ஆயிரம் வாட்ஸ் மின்னலை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்ற அற்புத ஆற்றல் இந்த புகைப்படங்களுக்கு இருக்கிறதா என்று கேட்கத் தூண்டக்கூடிய அளவு ரசிகர்களின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை பார்த்ததுமே இந்த போட்டோஸ் அவர்களின் மனதில் எந்த அளவு ஊடுருவி உள்ளது என்பது தெரிந்துவிடும்.

 இந்த நிலையில் நடிகை அதிதி ராவ் 1986 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தவர். ஆனால் வளர்ந்தது என்னவோ டெல்லியில் தான்.  தந்தை இல்லாமல் தாயாரின் அரவணைப்பால் வளர்ந்த இவர் மாடலின் துறையில் ஆர்வம் காட்டினார். இதனை அடுத்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

 மேலும் 2006 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளி வந்த பிரஜாபதி என்ற மலையாள படத்தில் நடித்ததின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார். தமிழ் திரையுலகை பொருத்தவரை சிங்காரம் என்ற திரைப்படத்தில் நடித்த இவர் அதிகமாக தென்னிந்திய படங்கள் கிடைக்காத நிலையில் பாலிவுட் பக்கம் சென்று அங்கேயே டேரா போட்டுக் கொண்டார்.

 மேலும் பாலிவுட் பிரபல நடிகர்களான அபிஷேக் பச்சான், ரன்பீர் கபூர், அக்ஷய் குமார், அமிதாப்பச்சன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். மேலும் மணிரத்தினம் இயக்கிய  காற்று வெளியிடை படத்தின் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகுக்கு கம்ப கொடுத்தார்.

 இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். எனினும் எதிர்பார்த்த அளவு இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வராத நிலையில் மீண்டும் மணிரத்தினம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் அரவிந்தசாமிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் உதயநிதி ஸ்டாலினோடு இணைந்து சைக்கோ திரைப்படத்திலும், துல்கர் சல்மானோடு இணைந்து ஹே சினாமிகா படத்திலும் நடித்திருக்கிறார். இதனை அடுத்த தற்போது இணையத்தில் இவர் போட்டிருக்கும் புடவை போட்டோ வைரலாக மாறியதோடு மட்டுமல்லாமல் அடிகளை பெற்றிருக்கிறது.

Summary in English : Aditi Rao Hydari’s stunning and glorious photos in a yellow saree have left her fans mesmerized. The pictures perfectly capture the beauty of this talented actress and the vibrant hue of the saree adds to its charm.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam