தென் இந்திய படங்களில் மட்டும் அல்லாமல் ஹிந்தி படத்திலும் நடித்து வரும் நடிகை தான் அதிதி ராவ். சிறுவயதிலிருந்தே இவர் பன்முகத் திறமையைக் கொண்டவர்.
மேலும் பரதநாட்டியம் மற்றும் இசையின் மேல் கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக நடன நிகழ்வுகளில் மிகச் சிறந்த முறையில் நடனம் ஆடியிருக்கிறார்.
ஆரம்ப நாட்களில் மலையாள படத்தில் நடிக்க தொடங்கிய இவர் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழைப் பொறுத்தவரை மணிரத்தினம் இயக்கிய காற்று வெளியிடை திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பெரும் புகழை அடைந்தார்.
இதனை அடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது அந்த வரிசையில் இவர் செக்கச் சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
சிறந்த பாடகியான இவர் வெப் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தனது மேனியழகை எடுப்பாக காட்டக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார்.
இந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய ட்ரெடிஷனல் புடவையில் அரைகுறை ஜாக்கெட்டில் முன்னழகை எடுப்பாக காட்டியிருப்பதால் ரசிகர்கள் அனைவரும் அந்த இடத்தை மூச்சு முட்ட பார்த்து வருகிறார்கள்.
இளசுகளின் எண்ணத்துக்கு ஏற்றபடி இவரது புகைப்படம் அமைந்து விட்டதால் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து இணையதளத்தில் ட்ரெண்டிங் ஆன புகைப்படங்களின் வரிசையில் இணைத்து விட்டார்கள்.
எத்தனை லைக்குகள் கொடுத்தாலும் அது போதாது அந்த அளவு கூடுதல் அழகோடு இந்த புகைப்படம் திகழ்வதாக ரசிகர்கள் அனைவரும் கூறி தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து இரவில் தூக்கத்தை கெடுத்துக் கொண்டார்கள்.
முறுக்கேரிய இளைஞர்களின் மனதை பீசாக மாற்றிவிட்ட இந்தப் புகைப்படத்திற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது என்று அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.