அந்த மரக்கட்டையா நாங்க இருக்க கூடாதா..? ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் கிக் ஏற்றும் அதிதி ஷங்கர்..!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகளான ஆதிதி சங்கர் பின்னணி பாடகியாக இருந்து தற்போது திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமாகி கலக்கிக் கொண்டிருக்கிறார்.

ஹீரோயின் ஆக தொடர்ச்சியாக அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இவர் பிரபல கதாநாயகியாக பார்க்கப்பட்டு வருகிறார்.

அதிதி ஷங்கர்:

முழுக்க முழுக்க தனது அப்பாவின் அறிமுகத்தாலே அறிமுகமான அதிதிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் தற்போது உருவாக இருக்கிறார்கள்.

வாரிசு குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்ததாலே அதிதி சங்கருக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. அதை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு வருகிறார்.

ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பை முடித்த அதிதி சங்கர் அதன் பின்னர் தனக்கு நடிப்புத் துறையில் இருக்கும் ஆர்வத்தை தனது தந்தையிடம் கூறி நிறைவேற்றிக் கொண்டார்.

ஆம் “விருமன்” திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமாகினார். அந்த திரைப்படத்தில் அதிதி கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் .

ஹீரோயினாக அறிமுகம்:

முன்னதாக தெலுங்கில் கானி படத்தின் ரோமியோ ஜூலியட் பாடலுக்காக அதிதி பின்னணி பாடகியாக அறிமுகம் ஆகியது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு தான் 2021 ஆம் ஆண்டில் இயக்குனர் எம் முத்தையா அதிதியை சந்தித்து “விருமன்’ திரைப்படத்தில் துருதுருவான கதாநாயகி கதாபாத்திரத்தை கொடுத்து அறிமுகம் செய்து வைத்தார்.

அதே திரைப்படத்தில் அதிதி சங்கர் “மதுர வீரன்” என்ற பாடலையும் பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

அதை எடுத்து 2022 ஆம் ஆண்டு மடோனா அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

பின்னணி பாடகியாக கலக்கும் அதிதி:

அந்த திரைப்படம் 2023-ல் வெளியாகியது அந்த படத்தில் வண்ணாரப்பேட்டையிலே ஒரு வவ்வாலு எனும் பாடலை அதிதி சங்கர் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக நடிப்பு மற்றும் பின்னணி பாடகியாக சிறந்து விளங்கி வரும் அதிதி சங்கர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வாவின் சகோதரருக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் அதிதி பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது துருதுருவென இருப்பார்.

சமீபத்தில் கூட தனது தந்தை இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படத்தின் ஆடியோ லாஞ்சில் நடனமாடி பாடல் பாடி இருந்தது விமர்சனத்திற்கு உள்ளாகியது.

ஆனால், அது சிறப்பாக தான் இருப்பதாக ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதலையும் கூறி வந்தனர். இப்படியான நேரத்தில் நடிகை அதிதி சங்கர் ஒரு மரக்கட்டையை பிடித்தபடி மஞ்சள் நிற ட்ரான்ஸ்பரெண்டான தாவணி அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் கிக் ஏத்தும் அதிதி ஷங்கர்:

அழகு தேவதையாக கிளாமர் ராணியாக இளசுகளை கிக்கு ஏற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

இதனைப் பார்த்த சில இளசுகள்.. அந்த மரக்கட்டையா நாங்க இருக்கக் கூடாதா..? என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version