எந்த ஆங்கிள்ல பாத்தாலும் சூடேறுதே.. பளபளக்கும் தொடையை பளிச்சென காட்டிய “விருமன்” அதிதி ஷங்கர்..!

இயக்குனர் ஷங்கரின் பிரமாண்ட படைப்பு என்றால் அது இவருடைய திரைப்படங்கள் தான். ஆனால், தற்போது இவருடைய இன்னொரு பிரமாண்ட படைப்பான இளைய மகள் அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவிலேயே ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் நடிகை அதிதி ஷங்கர். இந்தப் படத்தின் பிரமோஷன் வேலைகளில் ஜரூராக ஈடுபட்டு வரும் நடிகை அதிதி ஷங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபகாலமாக அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய கை தொடைகள் பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் விருமன்படத்தில் பட்டிக்காட்டுப் பெண்ணாக தோன்றும் அதிதியா இது..? என்று வாயைப் பிளந்து வருகின்றனர்.

நடிகை அதிதி ஷங்கரின் முதல் திரைப்படமான திரைப்படத்தை ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். நடிகையாக மட்டுமல்லாமல் நல்ல குரல் வளம் இருக்கும் பின்னணி பாடகியாகவும் தன்னை முன்னிலைப் படுத்துகிறார் நடிகை அதிதி ஷங்கரின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஹீரோயினாக வாய்ப்பு நடிகை அதிதி ஷங்கரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அதன்படி தற்போது 3 தமிழ் படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகியுள்ளார் அதிதி சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …