ப்பா.. முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் விருமன் அதிதி ஷங்கர்..! கிறங்கி கிடக்கும் இளசுகள்..!

மருத்துவ படிப்பு படித்த பிரபல பிரம்மாண்ட இயக்குனரின் மகளாகிய அதிதி ஷங்கர் தமிழ் திரைப்படமான விருமன் திரைப்படத்தில் 2022 – ஆம் ஆண்டு அறிமுகமானார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சங்கரின் இரண்டாவது மகள் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

நடிகை அதிதி ஷங்கர்..

நடிகை அதிதி ஷங்கர் மிகச்சிறந்த நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பின்னணி பாடகியாகவும் திகழ்கிறார். ஆரம்பத்தில் தெலுங்கில் ரோமியோ ஜூலியட் பாடலுக்காக அதிதி பின்னணி பாடகியாக அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து 2021 -ஆம் ஆண்டு இயக்குனர் முத்தையா இவரை விருமன் படத்தில் நடிக்க கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த படத்தில் நடிகர் கார்த்தியோடு இணைந்து நடித்ததோடு மட்டுமல்லாமல் மதுரவீரன் சாமி என்ற பாடலையும் பாடி அசத்தினார்.

முதல் படத்திலேயே மாஸான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்ததாக 2022 இல் மடோனா அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனோடு சேர்ந்து மாவீரன் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த இவர் வண்ணாரப்பேட்டையில் ஒரு வவ்வாலு எனும் பாடலையும் பாடி இருக்கிறார்.

தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வாவின் சகோதரருக்கு ஜோடியாக படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர்.

முதல் முறையா டூ பீஸ் நீச்சல் உடையில்..

இந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாய்பிளந்து விட்டார்கள். இதற்கு காரணம் அதிதி சங்கர் முதன் முறையாக நீச்சல் உடையில் தரிசனம் தந்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த உடையில் இவர் பார்ப்பதற்கு நேர்த்தியாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

இந்நிலையில் திரைப்பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் திணறிக் கொண்டிருக்கும் பிரபல இயக்குனரின் மகளும் நடிகையுமான அதிதி ஷங்கர் வெப் சீரிஸ் பக்கம் தன்னுடைய கவனத்தை செலுத்த தொடங்கி இருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சொல்லிக் கொள்ளும் வரவேற்பு பெறவில்லை

கிறங்கி கிடக்கும் இளசுகள்..

இதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வரும் அதிதி ஷங்கர் வெப் சீரிஸ் பக்கமும் தன்னுடைய கவனத்தை திருப்பி இருக்கிறார்.

இந்நிலையில், தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாக உள்ள உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்த வெப் சீரிஸில் முதன் முறையாக நீச்சல் உடையில் தோன்றும் காட்சிகளிலும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

மேலும் அதிதி ஷங்கரின் ரசிகர்கள் அனைவரும் இந்த வெப் சீரியல் எப்போது வெளி வரும் என்பதை காண ஆவலாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ் திரை உலகில் அதிக அளவு புதுமுக நடிகைகளின் வரத்து இருப்பதால் தான் வாரிசு நடிகையான இவருக்கு வாய்ப்பு இல்லாமல் போனதை அடுத்து இது போல நீச்சல் உடைய அணிந்து கொண்டு வெப் சீரியலில் நடிக்க களம் இறங்கி விட்டார் என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version