பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் இயக்குனர் சங்கரின் மகள் தான் அதிதி ஷங்கர் ( Aditi Shankar ), டாக்டர் படிப்பை முடித்தவர்.
எனினும் சினிமாவில் கொண்டிருந்த அதீத ஈடுபாடு காரணமாக தனது டாக்டர் பணியை விட்டு விட்டு திரை உலகிற்கு 2022 ஆம் ஆண்டு விருமன் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதனை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்தது. அந்த வகையில் இவர் இரண்டாவதாக சிவகார்த்திகேயனோடு ஜோடி சேர்ந்து மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
Aditi Shankarசென்னையில் பிறந்து வளர்ந்த இவர் ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தான் தனது பட்டப் படிப்பை முடித்தார். மேலும் பட்டப்படிப்பை படிக்கும் போதே இவருக்கு நடிப்பதிலும் நடனம் ஆடுவதிலும் திரைப்படம் பார்ப்பதிலும் அதிக அளவு ஈடுபாடு இருந்தது.
இவரும் மற்ற நடிகைகளை போலவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு நவராத்திரி கொண்டாட்டத்தின் போது சிவப்பு நிற சேலையை உடுத்தி போட்டோகளை வெளியிட்டு இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் இந்த போட்டோக்களில் அவர் பார்ப்பதற்கு தேவதையை போல தங்க நகைகளோடு ஜொலித்ததை பார்த்து ரசிகர்கள் திக்கு முக்காடி விட்டார்கள். அந்த வகையில் இவருக்கு இன்ஸ்டாகிராமை அதிகளவு ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள்.
Aditi Shankarஎனவே இவர் எப்போது புகைப்படங்களை வெளியிட்டாலும் அதை உடனுக்குடனே பார்த்து அதற்கு உரிய லைக்குகளை போடுவதில் அவர்கள் கெட்டிக்காரர்கள்.
அந்த வரிசையில் இப்போது கருப்பு நிற உடை அணிந்து அரேபிய குதிரையைப் போல தனது மேனி அழகை எடுப்பாக காட்டியிருக்கிறார்.
மேலும் இந்த வீடியோவில் இவரது முன் அழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் இடை அழகும் ரசிகர்கள் ரசனைக்கு ஏற்றபடி அப்படியே இருப்பதால் வைத்த கண் எடுக்காமல் அந்தப் பகுதியில் அவர்கள் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
Aditi Shankarமேலும் பாதத்தில் கட்டி இருக்கும் கருப்பு நிற கயிறும் பக்காவாக அப்படியே தெரியும் வண்ணம் அந்தப் பகுதியை அப்படியே கிழித்து விட்டு இருக்கக்கூடிய உடைய அணிந்து ரசிகர்களின் மனதை அலை பாய விட்டிருக்கும் இவரது இந்த வீடியோவானது தற்போது வைரலாக பரவி வருகிறது.
அதிதி திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் விளம்பர படங்களிலும் நடித்து வரக்கூடிய இவர் இது போன்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் மனதை டார் டார் ஆக கிழித்து விட்டார் என்று கூறலாம்.
இப்போது இந்த வீடியோவை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் அவர் மேனி குலுங்க குலுங்க ஆடி இருக்கும் ஆட்டத்திற்கு எப்படி பதில் சொல்வது வார்த்தைகளே இல்லை என்று அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.