முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் அதிதி சங்கர்..! ஏக்க பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

தமிழ் திரை உலகில் பிரம்மாண்ட இயக்குனராக பல வெற்றி படங்களை தந்த இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மருத்துவரான இவர் சினிமாவின் மீது கொண்ட காதலால் திரையுலகில் நடிகையாக வலம் வருகிறார்.

அந்த வகையில் இவர் முதன் முதலில் தமிழ் திரையுலகில் விருமன் என்ற படத்தில் 2022-ஆம் ஆண்டு நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

நடிகை அதிதி சங்கர்..

அதிதி சங்கர் திரைப்பட நடிகை மட்டுமல்ல மிகச் சிறந்த பின்னணி பாடகியாகவும் திகழ்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கில் ரோமியோ ஜூலியட் என்ற படத்தில் பின்னணி பாடகையாக அறிமுகம் ஆன இவர் எனது முதல் தமிழ் படத்தில் மதுரவீர சாமி என்ற பாடலை பாடி ரசிகர்களை அசத்தினார்.

இதனை அடுத்து 2022-இல் மடோனா அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனோடு ஜோடி சேர்ந்து மாவீரன் படத்தில் நடித்த படத்திலும் வண்ணாரப்பேட்டையில் ஒரு வவ்வாலு எனும் திரைப்பட பாடலை பாடியிருக்கிறார்.

இதனை அடுத்து இரண்டு படங்களிலும் வெற்றியை பார்த்து சுவைத்த அதிதி சங்கர் மேலும் தொடர்ந்து மூன்று படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
தற்போது விஷ்ணுவத்தன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வரும் இவர் சின்ன குழந்தையைப் போல ஷூட்டிங் ஸ்பாட்டில் பல சேட்டைகளை செய்வார்.

முதல்முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில்..

இதனை அடுத்து சூர்யா நடிப்பில் சுதா கொங்குரா இயக்கத்தில் உருவாகும் புறநானூறு திரைப்படத்தில் அதிதி நடிக்க இருப்பதாக பல்வேறு கிசுகிசுக்கள் வெளிவந்துள்ளது.

அது போல அதர்வா ஹீரோவாக நடிக்கும் படத்திலும் அதிதி நடிக்க இருக்கிறார் என்ற பேச்சுக்கள் புகைந்துள்ளது.

எனினும் இந்த இரண்டு படங்களிலும் நடிக்கிறாரா? என்ற அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை. சமூக வலைக்களங்களிலும் படு பிஸியாக இருக்கும் அதிதி அவ்வப்போது தாறு மாறாக ரசிகர்களை சுற்றலில் விடக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு அசத்துவார்.

ஏக்க பெருமூச்சு விடும் ரசிகர்கள்..

தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்துள்ளது.

மேலும் நடிகைகள் ஒவ்வொருவரும் தற்போது வெப் சீரியல் ஆர்வம் காட்டி வரக்கூடிய நிலையில் நானும் விதிவிலக்கல்ல என்று சொல்லக்கூடிய வகையில் அதிதி சங்கரும் வெப் சீரியஸில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

அந்தப் புதிய வெப் சீரியஸில் இரண்டாவது ஹீரோயினியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் அதிதி சங்கர் முதல் முறையாக நீச்சல் உடையில் சில நிமிட காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவல் தான் ரசிகர்களை ஏக்கப் பெரு மூச்சு விட வைத்துள்ளது.

இது இணையத்தில் இந்த விஷயமானது தற்போது வைரலாக இணையத்தில் பரவி வரக்கூடிய வேளையில் அதிதி சங்கரின் ரசிகர்கள் அனைவரும் இந்த வெப் சீரியல் எப்போது வெளி வரும் என ஆவலாக காத்திருக்கிறார்கள்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version